நடிகை ரெஜினா கசாண்ட்ராவிற்கு விரைவில் டும் டும் டும்.. இணையத்தில் பரவும் தகவல்!

சென்னை: தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. படங்களில் பிஸியாக நடித்து வரும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. ஒன்பது வயதிலிருந்தே தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய ரெஜினா கசாண்ட்ரா. பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான காதலில் சொதப்புவது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.