11 வயதில் பாலியல் தொல்லை.. பேருந்தில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா!

சென்னை: தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், கமல் ஹாசனுடன் இணைந்து விஸ்வரூபம் படத்தில் நடித்தார். இப்போது பிஸியான நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியான தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பாடகியான அறிமுகமான ஆண்ட்ரியா, அந்நியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.