கொல்கத்தா: சந்தேஷ்காலி விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மமதா பானர்ஜி பெண்களுடன் இன்று பேரணியை நடத்தியுள்ளார். பேரணியில் பிரதமருக்கு எதிராக சரமாரியாக கேள்விகளையும் எழுப்பியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி எனும் பகுதியை, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த பிரமுகர்
Source Link