காங்கிரஸ் கட்சியில் இணையும் முக்கியத் தலைவர்கள்… “இந்தி பெல்ட்டில்” மாறும் காட்சி

Bihar Lok Sabha Election: பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக பார்க்கப்படும் பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரசுடன் இணைந்தார். மேலும் மக்களவைத் தேர்தலில் பூர்னியா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத்தகவல். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.