டெல்லி: மகாராஷ்டிரா மாநில முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் காங்கிரஸில் இருந்து நீக்கம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்து உள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், அவர்கள் கட்சியில் 6ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவனாவுடன் காங்கிரஸ், சரத்பவார் கட்சி உள்பட சில கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. இதையடுத்து, […]