ஆந்திராவில் ஜெகன் அண்ணாவுக்கு கடும் அதிர்ச்சி.. 25 இடங்களில் 10 சீட்தான் கிடைக்கும்.. India TV சர்வே

அமராவதி: லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 25 இடங்களில் 10 தொகுதிகள்தான் கிடைக்கும் என்கிற India TV-CNX கருத்து கணிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா மாநில சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தனித்தே களம் காண்கிறது.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.