`2024 லோக் சபா தேர்தலில் வெல்லப் போவது யார்… உங்கள் வாக்கு யாருக்கு?' – The Imperfect Show Survey

நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. `மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமையுமா… அல்லது `இந்தியா’ கூட்டணி ஆட்சியமைக்குமா?’ என்பதுதான் நாடு முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது. சூடுபிடித்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், மக்களின் எண்ணவோட்டம் எப்படி இருக்கிறது என்பதை அறியும் வண்ணம், `The Imperfect Show’ குழு சர்வே ஒன்றைத் தயாரித்திருக்கிறது.

The Imperfect Show Survey

இந்த சர்வேயில் கலந்துகொள்ள பின்வரும் லிங்கை க்ளிக் செய்யவும்…

https://theimperfectshow.com/

இந்த லிங்கை க்ளிக் செய்து உள்நுழைந்த பிறகு, உங்களின் மொபைல் நம்பரை என்ட்டர் செய்து, அதன் பின்னர் உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் OTP நம்பரை என்ட்டர் செய்ததும், நீங்கள் எந்த தொகுதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர், உங்களுக்கான சர்வே தொடங்கும்.

இந்த சர்வேயில்,

* `பா.ஜ.க மதவாதக் கட்சி’ என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதில் உண்மை இருக்கிறதா?

* இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக யார் இருக்கலாம்?

* “10 ஆண்டுக்கால ஆட்சி வெறும் டிரெய்லர்தான்” என மோடி சொல்வதைக் கேட்டால்?

* நீங்கள் ஓட்டுபோடுவது எதனடிப்படையில்?

* இந்தத் தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்யப்போகும் முக்கியமான விஷயமாக எதைக் கருதுகிறீர்கள்?

The Imperfect Show Survey

இது போன்று மொத்தம் 15 கேள்விகள் இந்த சர்வேயில் இருக்கின்றன. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்கை க்ளிக் செய்யவும்…

https://theimperfectshow.com/

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.