நாங்கள் ரத்தம் சிந்தி எடுத்த படத்தை தள்ளி போக சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நடிகர் விஷால் காட்டம்…

சென்னை: நாங்கள் ரத்தம் சிந்தி படம் எடுத்த படத்தை தள்ளி போக சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?, நீங்க தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்திருக் கீங்களா?  என நடிகர் விஷால் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். விஷாலின் ஆவேசமாக பேச்சு தமிழக திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  தமிழ் திரையுலகை கட்டுக்குள் வைத்திருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கையை விமர்சித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சரின் மகனான உதயநிதி ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.