விவிபேட் (VVPat Machine) வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…

டெல்லி: இயந்திர வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும் விவிபேட் (VVPat Machine) ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக்கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.  உச்சநீதிமன்றம்  இன்று என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 18வது மக்களவை அமைப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதல்கட்ட தேர்தல்,   ஏப்ரல் 19 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அடுத்த 6 கட்ட தேர்தல்கள்  ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.