சீனியர் நடிகையுடன் ரிலேஷன்ஷிப்.. அம்மணி பேச்சுகேட்டு மார்க்கெட் இழந்த நடிகர்!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அந்த ‘’கே” எழுத்து நடிகர். சீனியர் நடிகை ஒருவருடன் உறவு வைத்துக்கொண்டு, அவரின் பேச்சைக்கேட்டு ஆட்டம் போட்டதால், படவாய்ப்பை இழந்து தற்போது எங்கு இருக்கிறார் என்று தேடும் அளவிற்கு சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அந்த ”கே” எழுத்து

சென்னை: சட்டவிரோத பார்க்கிங் விவகாரம் – தீராத சிக்கலுக்கு அரசிடமுள்ள தீர்வுதான் என்ன?

சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுப்பதற்கான புதிய கொள்கை திட்டம் மூன்று மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்திருக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் பயன்பாடும் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 35% வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மக்கள் அடர்த்தியாக வாழும் தலைநகர் சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்திருப்பதால், வாகன நிறுத்தங்களுக்கு போதுமான … Read more

“ராகுல் இந்துக்களை வெறுக்கிறார்” – ராமர் கோயிலுக்கு செல்லாததை சுட்டிக்காட்டி எல்.முருகன் சாடல் 

கோவை: “அயோத்தி சென்ற ராகுல் ராமர் கோயிலுக்கு செல்லாதது அவர் இந்துக்களை வெறுக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சனிக்கிழமையன்று உதகையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ வளாகத்தில் ‘சிசிடிவி’ கேமராக்கள் 20 நிமிடங்கள் செயல்படவில்லை. காலநிலை காரணமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை ஒப்பிடும் போது … Read more

மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மோதிரம், வாட்ச் போன்ற அணிகலன்கள் அணிய மத்திய அரசு தடை

மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பணியின்போது முழங்கைக்குக் கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும், அறுவை சிகிச்சை அரங்குகள், அறுவைக்குப் பிந்தைய நோயாளிகளுக்கான தேறுதல் வார்டுகளிலும் ஊழியர்கள் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் நோயாளிகள், … Read more

மாமியாரை காதலிக்கும் மருமகள்… கட்டாய உடலுறவுக்கு முயற்சி – அதிர்ந்த மகன்!

Shocking Bizarre News: தனது மருமகள் தன்னை காதலிப்பதாகவும், தன்னுடன் கட்டாய உடலுறவு மேற்கொள்ள முயற்சி செய்வதாகவும் மாமியார் ஒருவர் காவல்துறையில் பகிரங்கமாக புகார் அளித்துள்ளார். 

ஓடிடியில் ரிலீஸான மஞ்சும்மல் பாய்ஸ்.. எந்த தளத்தில் தெரியுமா?

Manjummel Boys OTT Release: சூப்பர் ஹிட் திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. 

தமிழக முதல்வர் மனைவி திருப்பதி கோவிலில் தரிசனம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்துள்ளார். தினசரி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திருப்பதி கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். அவர்களுக்குக் கோவில் வளாகத்தில் உள்ள … Read more

புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் அறக்கட்டளை தொடங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்காக இலவச தங்கும் விடுதி ஒன்றை நடத்துவதோடு, அவர்களை விளையாட்டு மற்றும் கலைத்துறையில் வளர்த்து வருகிறார். தனது தாயாருக்கும், ராகவேந்திரருக்கும் கோவில் கட்டி உள்ளார். இந்த நிலையில் 'மாற்றம்' என்ற புதிய அமைப்பு ஒன்றை தொடங்க உள்ளார். இது வருகிற மே 1ம் தேதி முதல் செயல்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அமைப்பை ராகவா லாரன்ஸால் … Read more

Baakiyalakshmi: பாக்கியாவிற்கு நான் கர்ப்பமான விஷயம் தெரியும்.. கோபியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ராதிகா

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. ராதிகா கர்ப்பம் அடைந்தது குறித்து தன்னுடைய குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் தொடர்ந்து மறைத்து வருகிறார் கோபி. தான் தாத்தாவான சூழலில் தன்னுடைய மனைவியின் கர்ப்பம் அவரை அவமானத்திற்குள்ளாக்கியுள்ளது. ஆனாலும் ராதிகாவின் வாந்தி மற்றும் வித்தியாசமான

40 மணி நேர தேடுதல்: சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர் சாஹில் கான் கைது – மும்பை போலீஸ் நடவடிக்கை!

மகாதேவ் புக் என்ற மொபைல் செயலியின் நிறுவனர்கள் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக மும்பை சைபர் பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. அதோடு மகாதேவ் புக் மற்றும் அதோடு தொடர்புடைய மொபைல் செயலிகளை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தமன்னா உட்பட பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பி வருகின்றனர். நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஸ்ரத்தா கபூர் ஆகியோரும் மகாதேவ் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்திருந்தனர். அவர்களுக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் … Read more