பெண்கள் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா

சில்ஹெட், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இரு போட்டிகள் முடிந்த நிலையில் இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் மட்டுமே … Read more

விண்வெளியில் 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்… நாசா ஆச்சரியம்

நியூயார்க், சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையே சிறுகோள்கள் சுற்றி வருகின்றன. இவற்றை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது. இந்த விண்வெளி திட்டத்தின்படி, சைக் 16 என பெயரிடப்பட்ட சிறுகோளை ஆய்வு செய்ய 2023-ம் ஆண்டு அக்டோபரில் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு நாசா அனுப்பியது. பொதுவாக சிறுகோள்கள் பெரிய கற்களால் ஆனவை. ஆனால், இந்த சிறுகோளானது உலோகங்களால் உருவாகி இருக்கும் என நம்பப்படுகிறது. இது சூரிய குடும்பத்தில் அரிய ஒன்றாகும். செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய … Read more

ரூ. 1.85 லட்சத்தில் பஜாஜ் பல்சர் NS400 Z விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோவின் ஸ்போர்ட்டிவ் ரக பல்சர் பைக் வரிசையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பல்சர் NS400 Z பைக்கின் விலை ரூ.1,85,000 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரசத்தி பெற்று விளங்குகின்ற என்எஸ் பைக்குகளின் அடிப்படையான டிசைன் வடிவத்தை பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ள 373சிசி என்ஜின் பொருத்தப்பட்ட என்எஸ் 400 பற்றி முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். கடந்த 2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் மோட்டார்சைக்கிள் பிராண்டு தற்பொழுது 125சிசி-400சிசி வரை உள்ள பிரிவுகளில் … Read more

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த நடவடிக்கை…

இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங் (Qi Zhenhong) நேற்று (2024.05.02) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்து, 2024 மார்ச் மாதம் பிரதமரின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என பிரதமர் தெரிவித்தார். இலங்கையின் சார்பில் பிரதமரின் செயலாளர் அனுர … Read more

`முதலில் மனதளவில் தயாரானேன்’ – தன் கருமுட்டைகளை உறையவைத்த `பட்டாஸ்' நடிகை மெஹ்ரீனின் அனுபவம்!

மாடலிங்கில் தனது வாழ்க்கையைத் தொடங்கி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களில் ஹீரோயினாக வலம் வந்து கொண்டு இருப்பவர், மெஹ்ரீன் பிர்ஸாடா. தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘பட்டாஸ்’, ‘நோட்டா’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 28 வயதாகும் மெஹ்ரீனுக்குத் திருமணமாகவில்லை. Mehreen Pirzadaa 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை… நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்விக்கு குவியும் பாராட்டுகள்! சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் மெஹ்ரீன். அதில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது கருமுட்டைகளை உறைய வைத்திருப்பதாகவும், மருத்துவமனையில் … Read more

ரூ.500 மாத ஊதியத்துக்காக மூதாட்டி அலைக்கழிப்பு – காரைக்குடி நகராட்சியில் அதிகாரிகள் அலட்சியம்

காரைக்குடி: காரைக்குடியில் ரூ.500 மாத ஊதியத்தைப் பெற நகராட்சி அதிகாரிகள் அலையவிட்டதால் விரக்தி அடைந்த மூதாட்டி வேலையே வேண்டாமென உதறினார். காரைக்குடி இடையர் தெருவில் நகராட்சி சார்பில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்துக்கு வரும் நாளிதழ்களை எடுத்து வைத்து, தூய்மைப்படுத்த அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மீனாம்பாள் ( 80 ) என்பவரை நியமித்தனர். இவருக்கு மாத ஊதியமாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இவர் படிப்பகத்தில் இருந்து முந்தைய மாதத்துக்குரிய நாளிதழ்களை எடுத்து வந்து நகராட்சி … Read more

“மோடியின் ஈகோவால் அழகான மணிப்பூர் மாநிலம் சேதம்” – கார்கே கண்டனம்

புதுடெல்லி: அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற பாஜக மாநில அரசும் மணிப்பூர் மாநிலத்தையே இரண்டாகப் பிரித்துள்ளன என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மணிப்பூர் சரியாக ஒரு வருடம் முன்பு மே 3, 2023 அன்று எரியத் தொடங்கியது. அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற பாஜக மாநில அரசும் மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளன. ஒரு துளி வருத்தம் கூட இல்லாத பிரதமர் மோடி இதுவரை மணிப்பூரில் … Read more

கார்த்திகை தீபம்: ரியாவை திணற வைத்த தீபா.. கார்த்திக்கு வில்லியாகும் ரம்யா..!!

Karthigai Deepam Today’s Episode Update: ரியாவை திணற வைத்த  தீபா.. கார்த்திக்கு வில்லியாகும் லேடி ஹிட்லர் ரம்யா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

7 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி! காரணம் என்ன?

Latest News Pregnant Woman Death : ஏழு மாத கர்ப்பிணி பெண், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. 

20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்!

SRH vs RR: வியாழன் அன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான பரபரப்பான ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி தோல்வியை தழுவியது. அதற்கு அந்த அணியில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் பந்துவீச்சாளரே முக்கிய காரணமாக அமைந்ததார். அவர் இப்போது 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ஒரு ரன்னில் கடைசி பந்தில் வெற்றியை பெற்ற நிலையில், அவர் வீசிய 4 ஓவர்களில் 62 ரன்களை வாரி … Read more