சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் 90களின் வெள்ளிவிழா நாயகன் மோகன் வில்லனாக இணைந்துள்ளார். நீண்ட காலங்களாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த மோகன் தற்போது அடுத்தடுத்த படங்களில்