பாஜக ராமர் கோவில் உள்ள பைசாபாத்தில் தோல்வி : அகிலேஷ் விமர்சனம்

லக்னோ அயோத்தி ராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான பிரசாரமாக அயோத்தி ராமர் கோவில் இருந்தது. எனவே ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில் பாஜகவிற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது. இந்த தொகுதியில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.