சென்னை: நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடிகர் அஜித்தின் மாஸ் இன்ட்ரோ பாடலுக்கான சூட்டிங் நடத்தப்பட்டு வரும் சூழலில் நாளைய தினம் இந்த படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் ஒட்டுமொத்தமாக நிறைவடையுள்ளது. அடுத்ததாக குட் பேட்