திரையரங்க வசூல் திருப்பம் – 15வது நாள் சாதனை

ஸ்ட்ரீ 2, ஷ்ரத்தா கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் நடித்துள்ள படம், இந்தியத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அமர் கவுஷிக் இயக்கியுள்ள இந்த திகில்-காமெடி திரைப்படம், அதன் இரண்டாம் புதன்கிழமை ரூ.9.25 கோடி வசூல் செய்துள்ளதாக Sacnilk அறிவித்துள்ளது. இதுவரை, இந்த படத்தின் மொத்த இந்தியத் திரையரங்கு வசூல் ரூ.424.05 கோடியாக உள்ளது. செவ்வாயன்று, படம் உலகளாவியமாக ரூ.600 கோடி மைல்கறையை எட்டியது. வசூலில் எதிர்பார்க்கப்பட்ட குறைவுகள் இருந்தபோதிலும், ஸ்ட்ரீ 2 மூன்றாம் வார இறுதியில் நல்ல … Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!

சான்பிரான்சிஸ்கோ: தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது தாய்த்தமிழ் உறவுகள் அளித்த … Read more

நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு – கேரள போலீஸ் நடவடிக்கை

கொச்சி: மலையாள நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ-வுமான முகேஷ் உட்பட ஐந்து பேர் மீது கேரள காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளது. நடிகை கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து நடிகைகள் … Read more

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் நரேந்திர மோடி அரசை கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கே

Congress president Mallikarjun Kharge: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு தீவிரமான பிரச்சினை. இந்த குற்றங்களை தடுப்பது நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாகும் – மல்லிகார்ஜுன கார்கே 

GOAT படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோவாக நடிக்க இருந்தவர்! ‘இந்த’ பிரபல ஹீரோவா?

The GOAT Movie First Choice : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படத்தில், முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?   

Vaazhai: `படத்தை வாழையடி கதையுடன் ஒப்பிடுவது தவறு' – நிஜ மனிதர்களின் சாட்சியம் இதோ!

அண்மையில் வெளியான இயக்குநர் மாரி செல்வராஜின் `வாழை’ திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் சோ.தர்மனின் முகநூல் பதிவு விவாதத்தைக் கிளம்பியிருக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ். `தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’, `மறக்கவே நினைக்கிறேன்’ போன்ற நூல்களால் எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். இவர் திருவைகுண்டம் வட்டம், புளியங்குளம் ஊரில் பிறந்து வளர்ந்தவர். தன் சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் புனைவு கலந்து வாழை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கும் தன் அனுபவத்தைக் கடத்துவதில் வெற்றியும் பெற்றுள்ளார். அண்மையில், இயக்குநர் … Read more

ஸ்மார்ட்போனில் உள்ள மெஸ்சேஜ் – போட்டோ நீக்குவது குற்றமா… உச்சநீதிமன்றம் கூறுவது என்ன?

மொபைல் போன்களின் பயன்பாடு என்பது தொலைத் தொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நாட்டில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது 100 கோடியை தாண்டியுள்ளது. முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளுதல் முதல், பண பரிவர்த்தனை வரை பல வகைகளில் போன் பயன்படுகிறது. சட்ட ரீதியாக குற்றங்கள் ஏதேனும் நிகழும் போது, சப்பந்தப்பட்டவரின் போன் கைபற்றபட்டு, அதிலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன. குற்றங்கள் நிகழும்போது, ​​​​சட்ட அமலாக்க அதிகாரிகள் சந்தேக … Read more

மேலும் 2 வந்தே பாரத் ரயில்: நாகர்கோவில்–சென்னை, மதுரை–பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரெயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் இரண்டு புதிய வந்தேபாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இயக்கத்தை  வருகிற 31ந் தேதி  பிரதமர் மோடி  காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அதன்படி,  நாகர்கோவில்–சென்னை எழும்பூர் மற்றும் மதுரை–பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.  இதன்மூலம் தமிழ்நாட்டில் வந்தேபாரத் ரயில் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போதுவரை  5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து மைசூரு, சென்டிரலில் … Read more

வருஷத்துக்கு ஒரு கட்சி.. எந்த சிஎம் எப்போ அவுட்? கணிக்க முடியாத 'கொத்து பரோட்டா’ ஹரியானா அரசியல்!

சண்டிகர்: இந்திய மாநிலங்களிலேயே இப்படி ஒரு குழப்பமான அரசியலை எங்கேயுமே பார்த்துவிட முடியாது.. நேற்றிருந்த கட்சி நாளை இருக்காது.. இன்று முதல்வராக இருப்பவர் நாளை தொடருவார் என சொல்லவும் முடியாது என்பதுதான் ஹரியானா மாநிலத்தில் அரசியல், தேர்தல் சரித்திரம் பூகோளம் எல்லாமும்.. ஆம் அப்படி ஒரு கொத்து பரோட்டா அரசியல் வரலாற்றைக் கொண்ட ஹரியானாவின் தேர்தல் ஹிஸ்டரி Source Link

ஆமா இதெல்லாம் ஒரு ட்யூனா?.. இளையராஜா இப்படியும் அவமானப்பட்டாரா?.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: இசைஞானி என்று ரசிக்ர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கடைசியாக ஜமா படத்துக்கு இசையமைத்திருந்தார். இவை தவிர்த்து வேறு சில படங்களுக்கும் இசையமைக்கிறார்.அவரது வாழ்க்கை வரலாறு படமாவது குறிப்பிடத்தக்கது. அதனை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுத; தனுஷ் இளையராஜாவாக