செப்டம்பரில் பஜாஜ் எத்தனால் பைக் மற்றும் மூன்று சக்கர ஆட்டோ அறிமுகம் – bajaj ethanol bike and three-wheeler to unveil soon
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிஎன்ஜி மாடல் அறிமுகத்தை தொடர்ந்து அடுத்ததாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் வகையிலான மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சக்கர ஆட்டோ ரிக்சா மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஃபிரீடம் 125cc CNG பைக் ஆனது கிடைக்கின்றது கூடுதலாக இந்த மாடலில் குறைந்த விலை வேறு என்று ஒன்று விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்து CNBC TV18க்கு அளித்த பேட்டியில் முதல் மாதத்தில் பஜாஜ் சிஎன்ஜி ப்ரீடம் … Read more