GOAT: நீச்சல் வீராங்கனை; பல் மருத்துவர்; மிஸ் இந்தியா; விஜய் ஜோடியான மீனாட்சி சௌத்ரி- சில தகவல்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The G.O.A.T) திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. GOAT ஹீரோயின் மீனாட்சி சௌத்ரி: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ‘புதிய கீதை’ படத்திற்குப் பிறகு, விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், யோகி … Read more

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம்

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம் ராமர் இலங்கையில் யுத்தம் முடிந்து அயோத்தி திரும்பியதும், முனிவர்களும் அவரவர் இருப்பிடம் திரும்பினர். அவர்களில் துர்வாச மகரிஷி, இத்தலம் வழியாக சென்றார். ஓரிடத்தில் சிவலிங்கத்தைக் கண்டு பூஜித்தார். பிற்காலத்தில் இந்த லிங்கம் புதைந்து போனது. இடையன் ஒருவன் இவ்வழியாக பால் கொண்டு சென்றபோது, தொடர்ந்து இவ்விடத்திலுள்ள மரத்தின் வேர் தட்டி, தடுக்கி விழுந்து பால் கொட்டியது. அதை வெட்டியபோது அவ்விடத்தில் ரத்தம் பீறிட்டது. பயந்து போன இடையன் அவ்விடத்தைத் தோண்டிய போது, … Read more

தேங்க்யூ தல.. கோட் படத்துக்கு முதல் வாழ்த்து சொன்ன அஜித்.. வெங்கட் பிரபு போட்ட குசும்பு ட்வீட்!

சென்னை: கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் துணை நடிகராக மாறினார். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், இதெல்லாம் நமக்கு செட்டாகாது நம்மிடம் வேறு ஏதோ திறமை உள்ளது என யோசித்த அவர் அப்பாவை போலவே தானும் ஒரு இயக்குநராகி விடலாம் என்கிற முயற்சியில் சென்னை 600028 படத்தை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு தீவிரம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி, இருக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆண்டும் மாநிலம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து மட்டும் 3 நாட்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 5.66 லட்சம் பேர் பயணித்திருந்தனர். அரசு … Read more

அருங்காட்சியகத்தில் கொள்ளையடித்த பிறகு தப்பிக்கும்போது காயமடைந்து மயக்கமான திருடன்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் அருங்காட்சியகத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கலைப்பொருட்களை சுருட்டிய திருடன் தப்பிக்க முடியாமல் கையும்களவுமாக போலீஸாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரின் கயாவைச் சேர்ந்தவர் வினோத் யாதவ். இவருடைய தொழிலே திருட்டுதான். சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்ட வினோத் பெரிய சம்பவத்தை செய்து வாழ்கையில் செட்டில் ஆகிவிடலாம் என தீர்மானித்தார். ஆனால், எங்கு திருடுவது என்ற யோசித்த அவர் போபால் அருங்காட்சியகத்தை தேர்வு செய்தார். அங்குள்ள கலைப்பொக்கிஷங்களை திருடி விற்றால் … Read more

வெள்ளத்தில் 1,000 பேர் உயிரிழந்ததால் 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: வட கொரிய அதிபர் நடவடிக்கை

பியோங்யாங்: வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி 30 அதிகாரிகளுக்கு வட கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. வட கொரியாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் 1,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டமாகாணங்களில் உள்ள அதிகாரிகள் 30 பேருக்கு அதிபர் கிம் ஜாங் உன் மரணதண்டனை விதித்ததாகவும், கடந்த மாதம்இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தென் கொரிய செய்தி நிறுவனம்செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு … Read more

எதிர்பார்ப்புளை பூர்த்தி செய்ததா The GOAT படம்? ட்விட்டர் விமர்சனம் சொல்வது இதுதான்..!

Latest News The GOAT Movie Twitter X Review : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படம், செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இதையடுத்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.  

GOAT: `ஆடுங்கடா என்ன சுத்தி' – `Dance of Dragons' விஜய், பிரபுதேவா காம்பினேஷன் – ஒரு பார்வை!

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகவுள்ள படம் ` தி கோட்’ GOAT – மிரட்டல் காம்போ! படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிற சூழலில், இந்த படத்தில் இணைந்திருக்கும் பிரபுதேவா – விஜய் காம்பினேஷன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருப்பதற்கு மற்றொரு காரணம் நடனம். GOAT திரைப்படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால் திரையரங்குக்குள் … Read more

இ பி எஸ் காவிரியில் அதிக திறன் மின் மோட்டார் பயன்பாடு : விளக்கம் கோரும் உயர்நீதிமன்றம்

சென்னை’ தம்ழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரியில் அதிக திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தியதற்கான விளக்கத்தை உயர்நிதிமன்றம் கேட்டுள்ளது. விவசாயத்துக்காக் சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற சங்கம் துவங்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பேர் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அவர் தனது … Read more

Thalapathy Take Over.. யப்பா பட்டையை கிளப்புதே.. GOAT ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை பார்த்தீங்களா

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் GOAT திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கையுடன் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் படம் நாளை ரிலீஸாவதையொட்டி GOAT படத்தின்