இந்திய அணி உருப்பட வேண்டும் என்றால்… இந்த 5 மாற்றங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்!
India National Cricket Team: இந்திய கிரிக்கெட் அணி கடந்த 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தது எனலாம். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இரண்டு முறை தகுதிபெற்றும், ஒருமுறை கூட இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. SENA நாடுகளில் ஆஸ்திரேலியாவை தவிர வேறு எங்கும் டெஸ்ட் தொடர்களை வெல்லவில்லை. இருப்பினும், இந்திய அணி டெஸ்டில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. தற்போதும் கூட WTC தரவரிசையில் இந்திய அணி … Read more