சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தும் கழட்டிவிடப்படும் ரோஹித்! இவர் தான் கேப்டன்!
ஒரு கேப்டனாகவும் ஒரு பேட்டராகவும் ரோகித் சர்மாவிற்கு சமீபத்திய போட்டிகள் சிறப்பாக அமையவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலியாவிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இந்திய அணி. பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா. இந்த தொடர் முழுவதும் ரோகித் சர்மா ரன்கள் அடிக்க திணறி வருகிறார். மேலும் மெல்போர்ன் டெஸ்டில் … Read more