மதியம் 1 மணி நிலவரம்: கெஜ்ரிவால் தோல்வி – டெல்லியில் 27ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதிய ஜனதா கட்சி….

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. அதனால் 27ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில்  ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதிய ஜனதா கட்சி. இதனால் பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாக ஆட்டம் போட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் ஆத்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பாஜக வேட்பாளர் பர்வேஸ் நீர்மாயிடம்  தோல்வி அடைந்தார். அதே வேளையில், முதல்வர் அதிசி வெற்றி பெற்றுள்ளார். காலை 11.30 மணி நிலவரப்படி,  பாஜக 42 இடங்களிலும்  ஆம்ஆத்மி 28 … Read more

36,000 மலர்ச் செடிகள்; காய், கனிகள்… புதுச்சேரி அரசின் மலர் கண்காட்சி.. குவியும் பார்வையாளர்கள்!

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் விழா புதுச்சேரி அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் வேளாண் விழா 2025 மற்றும் 35-வது காய்கறி, கனி, மலர் கண்காட்சி துவக்க விழா நேற்று மாலை நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு, கண்காட்சியை துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு வேளாண் விழா மற்றும் காய்கனி, மலர் கண்காட்சி பலூன்களை பறக்க விட்டு கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில், வண்ண … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக, நாதக-வுக்கு கிடைத்த தபால் வாக்குகள் எவ்வளவு?

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் திமுகவுக்கு அதிகபட்சமாக 197 வாக்குகள் கிடைத்துள்ளன. இரண்டாவதாக, 18 வாக்குகள் செல்லாதாவையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நாதக வேட்பாளருக்கு 13 தபால் வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளையும், அதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி நடந்து வருகிறது. இதுவரையிலான நிலவரப்படி திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். … Read more

‘மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்’ – டெல்லி பாஜக தலைவர் உற்சாகப் பேட்டி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11.45 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 45 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்துள்ளது. ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதால் தொண்டர்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாடி வருகிறார்கள். முன்னிலை நிலவரம் குறித்து பாஜக டெல்லி மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா, “மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார். 70 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட டெல்லியில், கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத … Read more

டெல்லியில் மலரும் தாமரை.. ஆம் ஆத்மி கோட்டை விட்டது எங்கே? ஓர் அலசல்

டெல்லி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை பாஜகவே முன்னிலையில் உள்ளது. இதற்கு காரணம் என்ன? ஆம் ஆத்மியின் கோட்டை விட்டது எங்கே என்பதை இங்கு பார்க்கலாம். 

சாய் பல்லவியின் தண்டேல் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

Thandel Movie Review Tamil : சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் படம் உலகம் முழுவதும் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.  

வரும் 11 ஆம் தேதி டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு – கள்ளச்சந்தை விற்பனைக்கு எச்சரிக்கை..!

TASMAC | வள்ளலார் நினைவு நாளையொட்டி வரும் 11 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் இங்கே…

“விஜய்யை வச்சு ரூ.300 கோடிக்குப் படமெடுத்து ரூ.500 கோடி எடுக்குறது பெரிய விஷயமில்ல" – சுசீந்திரன்

“2K லவ் ஸ்டோரி படத்துல ஒரு தனித்துவமான க்ளைமாக்ஸ் காட்சி இருக்கு. எப்படி ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்துல அந்த பசங்க வாழ்கையோட கதை பயணிக்குமோ அதே மாதிரி தான் இந்தப் படத்துலயும் பசங்க வாழ்க்கைகூடவே பயணம் செஞ்சு அவங்க வாழ்கையில இருக்குற பாசிட்டிவ்வான விஷயம் மட்டுமே இந்தப் படத்துல சொல்லியிருக்கேன்”, நம்பிக்கையுடன் பேசத் தொடங்கினார் இயக்குநர் சுசீந்திரன். `வெண்ணிலா கபடிக் குழு’, `நான் மகான் அல்ல’, `பாண்டிய நாடு’, `ஜீவா’ போன்ற பல வெற்றிப் படங்களை … Read more

மதியம் 1மணி நிலவரம்: ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 34ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்த   இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்  வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மதியம் 1 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 49.402 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10,610 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர்   34,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.  நோட்டா வாக்குகளும் அதிகரித்து வருகிறது.  இந்த … Read more

The Secret of Shiledars Review: புதையலைத் தேடும் ஷிலேதார்கள்; மிஸ்டரி ரகசியங்களைச் சொல்லி வெல்கிறதா?

வரலாறு குறித்துத் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் ஷிலேதார்களுள் ஒருவரான டாக்டர் ரவி பட் (ராஜீவ் கந்தேல்வால்). பலரும் வாழையடி வாழை ஷிலேதாராக இருந்து சத்ரபதி சிவாஜியின் புதையலைப் பாதுகாத்து வருகிறார்கள். (சத்ரபதி சிவாஜியின் புதையலை பாதுகாப்பவர்களின் பெயர்தான் ஷிலேதார்கள். ஷிலேதார்கள் பரம்பரை பரம்பரையாக அதை பாதுகாப்பதே அவர்களின் வாழ்நாள் கடமையாக கருதுபவர்கள்) அந்த ஷிலேதார்களில் ஒருவர் நீதிபதி தீக்ஷித் . நீதிபதி தீக்‌ஷித் (திலீப் பிரபவால்கர்) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். The Secret of … Read more