சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட் செய்து சிக்கலில் சிக்கிய ஸ்ரீ சாந்த் – கேசிஏ எச்சரிக்கை
Sreesanth Sanju Samson controversy | கேரள கிரிக்கெட் சங்கம் அண்மைக்காலமாக லைம்லைட்டில் சிக்கியுள்ளது. விஜய் ஹசாரே போட்டியில் சஞ்சு சாம்சன் கேரள அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்தும், அவர் பயிற்சிக்கு வராத காரணத்தால் அந்த தொடருக்கான கேரள அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்டாயம் பயிற்சியில் கலந்து கொண்டால் மட்டுமே கேரள அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என கேரளா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துவிட்டது. இதனால் விஜய் ஹசாரே போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடததால், இங்கிலாந்து தொடருக்கான … Read more