ஆர்சிபிக்கு அடுத்த ஆப்பு… விலகும் முக்கிய வீரர்? இந்த வருஷமும் கப் அடிக்க முடியாதா!

IPL 2025, Royal Challengers Bangalore: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மே மாதம் கடைசி வாரம் வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. 10 அணிகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மெகா ஏலத்தில் 10 அணிகளும் பல்வேறு புதிய வீரர்களை எடுத்துள்ளனர். முந்தைய வீரர்களை தக்கவைத்துள்ளனர். பல அணிகளில் கேப்டன்கள் மாறிவிட்டனர். அதிலும் கடந்த முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணியே தனது கேப்டனை … Read more

17 மாணவர்களை பலி கொண்ட நைஜீரிய பள்ளி விடுதி தீவிபத்து

கவுரா நமோடா நைஜீரிய நாட்டில் பள்ளி  விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் பலியாகி உள்ளனர். நைஜீரிய நாட்டில் உள்ள சம்பாரா மாகாணம் கவுரா நமோடா நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய மதப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கி மதப்பாடம் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம், இரவு இந்தப் பள்ளி விடுதியில் திடேரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்தனர். விபத்து குறித்து … Read more

கோவை: கூட்டணிக் கட்சிகள் போராட்டம்; புகார்களை அடுக்கிய திமுக எம்பி; மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்றது. மேயர் ரங்கநாயகி தலைமையில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் கோவை தி.மு.க எம்.பி., ராஜ்குமார் கலந்து கொண்டார். பொதுவாக, மாமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை எழுப்புவார்கள். ஆனால் இந்தக் கூட்டத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சியினரே போராட்டத்தில் இறங்கினர். கோவை மாநகராட்சி கூட்டம் சொத்து வரி உயர்வையும் டிரோன் சர்வே முறையையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, ம.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்கள் … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரை ஆட்சியர் ஒரு சார்பாக செயல்படுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு

சென்னை: “திருப்பரங்குன்றம் மலையில் உயிர் பலியிடுவது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளபோது வழக்கை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். எனவே, மாவட்ட ஆட்சியர் பிப்.5-ம் தேதி அன்று ஒருதலைப் பட்சமாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் விதத்திலும் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். இது … Read more

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாடு | அதிபர் மேக்ரானுடன் இணைந்து தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: வரும் 10ம் தேதி பிரான்ஸ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 11-ம் தேதி அந்நாட்டில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டுக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து தலைமை தாங்குகிறார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக வரும் 10ம் தேதி பிரான்ஸ் செல்ல உள்ள நிலையில், அவரது பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 10ம் தேதி பிரான்ஸ் செல்லும் பிரதமர், அன்றைய தினம் விவிஐபி உச்சிமாநாடு இரவு விருந்தில் கலந்து கொள்கிறார். … Read more

பள்ளிகளில் அதிகரிக்கும் குற்றங்கள்… இனி இதுதான் தண்டனை – அன்பில் மகேஷ் எச்சரிக்கை!

Anbil Mahesh Poyyamozhi: இனி பள்ளிகளில் யாரு தவறு செய்தாலும் அவர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபில் பும்ரா விளையாடுவாரா? வெளியான தகவல்!

Jusprit Bumrah Injury Update: இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல் உலகின் நம்பர் ஒன் பவுலராக திகழ்ந்து வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஓர் அளவுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு டஃப் கொடுத்ததற்கு காரணம் ஜஸ்பிரித் பும்ராதான். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் தொடரின் போது, அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஓய்வுக்கு திரும்பினார்.  இதனால் இங்கிலாந்து … Read more

Dor Play App: இந்தியாவில் டோர் ப்ளே செயலி அறிமுகம்.. 20+ OTT சேனல்கள்… 300+ லைவ் டிவி

திரைப்படங்கள், வெப் சீரிஸ் அல்லது டிவி சேனல்களைப் பார்க்க OTT சந்தா அல்லது கட்டணம் அதிகம் கொண்ட DTH ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்துபவர்களுக்கு இப்போது குட் நியூஸ் வந்துள்ளது. இப்போது நீங்கள் ஒரே இடத்தில் டிவி சேனல்கள் மற்றும் OTT செயலிகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள். ஸ்ட்ரீம் பாக்ஸ் மீடியா இந்தியாவில் டோர் பிளேயை அறிமுகப்படுத்தியது OTT செயலிகளின் இலவச சந்தா ஸ்ட்ரீம்பாக்ஸ் மீடியாவின் டோர் ப்ளே ஆப் மூலம், 20க்கும் மேற்பட்ட OTT செயலிகளின் இலவச சந்தாவைப் … Read more

நிதியும் நீதியும் இல்லாத மத்திய அரசு : முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சனம்

திருநெல்வேலி மத்திய அரசிடம் நிதியும்  இல்லை நீதியும்  இல்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இன்று நெல்லையில் நடந்த ஒரு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது உரையில்,’ ”தமிழக வரலாற்றுப் பெருமைக்கு நெல்லைதான் அடையாளம். சுதந்திர போராட்ட வீரர்களை கொண்ட மண் திருநெல்வேலி. எந்த ஆட்சியாக இருந்தாலும் அதில் முக்கிய நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. ஓராண்டு, ஈராண்டு அல்ல 17 ஆண்டுகள் வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் பூலித்தேவன். … Read more

Serial Update: 'ரீல் ஜோடி' டு 'ரியல் ஜோடியான' மெளனராகம் பிரபலங்கள்; கர்ப்பமானதை அறிவித்த ஸ்ரித்திகா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான `மெளனராகம் 2’வில் வருண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சல்மானுள் ஃபாரிஸ் (Salmanul Faris). ஜீ கேரளம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிழி இரண்டிலும் (Mizhirandilum) தொடரில் சஞ்சய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சல்மான் – மேகா இந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மேகா மகேஷ். ரீல் ஜோடியான இவர்கள் தற்போது ரியல் ஜோடியாகி இருக்கிறார்கள். `மிஸ்டர் அண்ட் மிசஸ் சஞ்சய்’ டு ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் சல்மான்’ என்கிற கேப்ஷனுடன் இந்த செய்தியை அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார் சல்மான். லட்சுமி – சஞ்சய் ரசிகர்கள் பலரும் இந்த … Read more