திமுக தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது – விஜய் குற்றச்சாட்டு!

தற்போதைய ஆட்சியாளர்கள் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வைக்கூட நடத்தாமல், தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருகிறார்கள் என்று விஜய் குற்றம் சாட்டி உள்ளார்.

ILT20: கடைசி ஓவர் வரை திக்… திக்… இறுதிப்போட்டிக்கு சென்றது துபாய் கேப்பிடல்ஸ்

ILT20 2025 Play Off: ஐபிஎல் தொடர் போன்ற டி20 லீக் கிரிக்கெட் தொடர்கள் தற்போது பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. கால்பந்தை போன்று கிரிக்கெட்டும் உலகளாவிய அளவில் பரந்துவிரிய இந்த டி20 லீக் தொடர்களே பெரிதும் உதவுகின்றன எனலாம். ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதத்திலும், சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலும் தொடங்க இருக்கும் நிலையில், கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ILT20 (International League T20) தொடரின் … Read more

Vidaamuyarchi: “அஜித் சார் அருமையாக நடிச்சுருக்காரு, ஆனா…" – வெங்கட் பிரபு கூறியதென்ன?

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் இன்று (பிப்ரவரி 6) ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் இன்று வெளியானதைத் தொடர்ந்து பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். விடாமுயற்சி அந்தவகையில் இயக்குநர் வெங்கட் பிரபு படக்குழுவினரை வாழ்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் … Read more

மோடி-டிரம்ப் நல்ல நண்பர்கள் என்றால், ஏன் இந்தியர்களை ஏமாற்றுகிறார்கள்?: பிரியங்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று வெளியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் முதல் கட்டமாக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் 104 இந்தியர்களுடன் ஒரு அமெரிக்க இராணுவ விமானம் … Read more

Royal Enfield SHOTGUN 650 ICON edition – ரூ.4.25 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 ஐகான் எடிசன் வெளியானது.!

100 யூனிட்டுகள் மட்டும் ஷாட்கன் 650 ஐகான் எடிசன் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.

“அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்” – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: “இந்துக்கள் நலனில் அக்கறை இல்லாத, இந்து கோயில்களின் நலனில் அக்கறை காட்டாமல், பொறுப்பற்ற முறையில் பேசி வரும் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க சற்றும் தகுதி இல்லாதவர். அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்,” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலையைக் காக்க நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் மக்கள், பக்தர்கள் பெருந்திரளாக கட்சி பாரபட்சம் இன்றி கலந்து கொண்டனர். … Read more

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் – நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடெல்லி: அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தால் நாடாளுன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளிக்க உள்ளார். அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியர்கள் கைகளில் விலங்கிடப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் கொண்டுவரப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளே அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. அவைக்கு வெளியேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகளில் … Read more

“ஊர்வசி..ஊர்வசி” எட் ஷீரன் இசை நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்! வைரல் வீடியோ..

Ed Sheeran Chennai Concert AR Rahman Urvasi Urvasi Song : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆங்கில பாடகர் எட் ஷீரனுடன் இணைந்து ‘ஊர்வசி ஊர்வசி’ பாடல் பாடிய வீடியாே, இணையத்தில் வைரலாகி வருகிறது.   

ரேஷன் கார்டு பிரச்சனையா? மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Ration card | ரேஷன் கார்டு பிரச்சனை இருப்பவர்கள் ஒரே நாளில் தீர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.