விராட் கோலி இந்திய அணியில் இருந்து நீக்கம்? இதுதான் காரணம்..!

Virat Kholi, India Playing XI | இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்ற காரணத்தை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அது என்ன காரணம் என்பது உள்ளிட்ட முக்கிய காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்கியது. நாக்பூர் … Read more

Samantha: 'எனக்கு பொறாமையா?!' – நாக சைதன்யா இரண்டாம் திருமணம் குறித்து சமந்தா ஓப்பன் டாக்

2010-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ‘Citadel’-ல் நடித்திருந்தார். அந்தத் தொடரில் சமந்தா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக நாக சைதன்யா குறித்த கேள்விக்கு சமந்தா அளித்த பதில் … Read more

LED ஸ்மார்ட் டிவிக்களுக்கு 57% வரை தள்ளுபடி… அமேசான் வழங்கும் அசத்தல் ஆஃபர்

Bumper Discounts on LED TV: வீடு அல்லது அலுவலகத்திற்கு ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு நல்ல சான்ஸ் உள்லது. சலுகை விற்பனை இல்லாவிட்டாலும், அமேசானில் எல்இடி டிவியில் இப்போது பம்பர் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 32 இன்ச் முதல் 55 இன்ச் வரையிலான டிவி மாடல்களில் 57 சதவீதம் வரை பெரிய தள்ளுபடிகள் அமேசானில் மலிவாக விற்கப்படுகின்றன. கீழே குறிப்பிடப்பட்டுள்ள டிவி மாடல்களில் தயாரிப்பு தள்ளுபடி தவிர, வங்கி சலுகைகள், எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி மற்றும் … Read more

வேங்கை வயலை தொடர்ந்து திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி….

திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த கொடுஞ்செயலை செய்த  நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வேங்கைவயல் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான், அந்த பகுதியில் உள்ள சிலர்மீது … Read more

ஏற்றுமதியில் சாதனை படைக்கும் நிசான் மேக்னைட் எஸ்யூவி.!

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற நிசான் மேக்னைட் எஸ்யூவி விலை ரூ.6.12 லட்சம் முதல் ரூ.11.72 லட்சம் வரை அமைந்துள்ளது.

`500 பேரிடம் மட்டுமே இருக்கும் பாஸ்போர்ட்' அரிதானதாக இருக்கக் காரணம் என்ன?

நாடு விட்டு நாடு, பயணிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் அவசியமான ஒன்று. அயல் நாடுகளில் பாஸ்போர்ட் இல்லாமல், அடியெடுத்து வைக்க முடியாது. பாஸ்போர்ட் கையிலிருந்தால்தான் நீங்கள் ஒரு நாட்டிற்குள் சுதந்திரமாகச் சுற்றி வர முடியும். பாஸ்போர்ட் வழங்குவதன் அடிப்படை நோக்கமே, ஒரு நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எங்கிருந்து வருகிறார், எங்கு சென்றார், எங்கு செல்கிறார் போன்ற விஷயங்களைக் காட்டுவதற்காகத்தான். அப்படி முக்கியமானதாக இருக்கும் பாஸ்போர்ட்டின் மதிப்பு ஒவ்வொரு நாட்டிற்கேற்ப மாறுபடுகிறது. உலகளவில் மதிப்புமிக்க பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் … Read more

‘‘பாமகவை முடக்க நினைத்தால்…’’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அன்புமணி காட்டம்

சென்னை: திமுகவின் சமூக அநீதிக்கு எதிராக முழக்கமிட்ட பாமகவினரை கைது செய்வதா? மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி காலஞ்சென்ற ஜெ.குருவின் பிறந்தநாள் நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் சிவசங்கர் சென்ற போது, திமுகவின் சமூக அநீதியைக் கண்டித்து முழக்கம் எழுப்பியதற்காக பாமகவைச் சேர்ந்த அன்புமணி, சிங்கார வேலு, சீனு ஆகிய மூவர் கைது … Read more

‘‘மசாஜ் நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தினால்…’’ – எக்ஸிட் போல் குறித்து விமர்சித்த சஞ்சய் சிங்

புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் இன்று நிராகரித்துள்ளார். அவர் கூறுகையில், “மசாஜ் மற்றும் ஸ்பா நடத்தும் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தினால், அந்த கருத்து கணிப்புகளின் நிலை என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைத்து பாருங்கள். பிப்ரவரி 8ம் தேதி வரை காத்திருக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஆம் … Read more

விடாமுயற்சி படத்தின் பாசிடிவ்-நெகடிவ் என்ன? படம் பார்த்தவர்கள் சொன்ன கருத்து..

Vidaamuyarchi Positives And Negatives : அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், பிப்., 6ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் நெகடிவ் மற்றும் பாசிடிவ் விஷயங்கள் குறித்து சிலர் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ஆஸ்திரேலிய முக்கிய வீரர் ஓய்வு – கேப்டன்ஸியிலும் சிக்கல்!

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் வரும் பிப்.19ஆம் தேதி தொடங்கி, மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும், மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானின் 3 மைதானங்களில் நடைபெறும். ஐசிசி உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி உள்பட இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் மட்டுமே இந்த தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் முதல் … Read more