பெங்களூருவில் 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு.

பெங்களூரு இன்று பெங்களூருவில் நடக்கும் யுஜிசி எதிர்ப்பு  மாநாட்டில் தமிழகம் உள்ளிட்ட 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய கல்வித்துறை பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளில் செய்த திருத்தத்தில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை அமைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படு வதாகவும் மாநில அரசுகளுக்கு பங்கு இல்லை என்ற நிலையில் அந்த விதிமுறைகள் உள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், கேரளா மாநில அரசுகள் இதற்கு … Read more

KTM 390 Adventure X price – ₹ 2.91 லட்சத்தில் 2025 கேடிஎம் அட்வென்ச்சர் X விற்பனைக்கு அறிமுகமானது..!

அட்ஜெஸ்ட் செய்ய இயலாத அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்றதாக 2025 கேடிஎம் அட்வென்ச்சர் X வந்துள்ளது.

திருநெல்வேலி: நாளை முதல்வர் திறக்க உள்ள பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்! | Photo Album

நெல்லையில் திறப்பு விழா காணும் பிரமாண்டமான பாளையங்கோட்டை ஸ்மார்ட் சிட்டி மகாத்மா காந்தி மார்க்கெட்.! Source link

முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாத திருப்பரங்குன்றம் – மக்கள், பக்தர்கள் நடமாட்டம் குறைவு

ஆட்சியரின் ‘144 தடை’ உத்தரவு, காவல் துறையினரின் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டும் திருப்பரங்குன்றம் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளது. பக்தர்கள் வருகை, மக்கள் நடமாட்டம் முன்போல் இல்லாததால் திருப்பரங்குன்றம் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா ஆகியற்றை மையமாக கொண்டு இந்து-முஸ்லீம் அமைப்புகளிடையே கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மோதல் போக்கும், போராட்டங்களும் தொடர்ந்தது. ஆட்சியர் 144 தடை உத்தரவால் கடந்த பிப்.3, 4-ம் தேதிகளில் திருப்பரங்குன்றத்தில் … Read more

Delhi Exit Polls: ஆம் ஆத்மியை முந்தும் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி பின்னடைவையே சந்திக்கும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் தெரிவிக்கின்றன. தற்போது வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 40 முதல் 50 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, தேசிய … Read more

Delhi Election 2025: டெல்லியில் இங்குதான் அதிக வாக்குப்பதிவு… காரணம் என்ன?

Delhi Assmebly Election 2025: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) நடைபெற்று வரும் சூழலில், 2020இல் கலவரம் நடந்த பகுதியில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து இங்கு காணலாம்.

அனாவசியமாக பேசி அடிவாங்கிய பூஜா ஹெக்டே! அப்படி என்ன பேசினார் தெரியுமா?

Pooja Hegde Ala Vaikunthapurramuloo Movie Backlash : நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தை தமிழ் படம் என்று கூறி விட்டார். இதனால், ரசிகர்கள் அவர் மீது பயங்கர கடுப்பில் உள்ளனர்.

தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு

இந்தூர் தடையை மீறி பிச்சை அளித்தவர் மீது மத்தியப் பிரதேச மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டு உள்ளது.  மாநிலம் எங்கும் இதையொட்டி அரசு பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. நேற்று இந்தூர் நகரில் உள்ள கோவில் முன்பு பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், பிச்சைக்காரருக்கு 10 ரூபாய் பிச்சை போட்டுள்ளார். எனவே பிச்சைக்கார ஒழிப்பு … Read more

New KTM 250 Adventure launched – 2025 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கின் விலை ₹ 2.60 லட்சத்தில் வெளியானது.!

ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள 250 அட்வென்ச்சர் பைக்கில் பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது.

US issue: நாடு திருப்பிய இந்தியர்கள்; வைரலாகும் விலங்கு மாட்டிய படங்கள்… உண்மை என்ன?

அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறிய இந்தியர்களை இன்று இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தது டிரம்ப் அரசு. 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்கஅரசு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் தொகுப்பு நபர்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். நாடு திரும்பும் இந்தியர்கள் இன்று காலையே பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மதிய வேளையில் சுமார் 2 மணியளவில் சி17 விமானம் தரையிறங்கியுள்ளது. சான் அன்டோனியோ, டெக்ஸாஸ் … Read more