டெல்லி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் 2025 எப்போது? ​​எங்கு? பார்க்கலாம் -முழு விவரம்

Delhi Election Exit Poll 2025 News In Tamil: டெல்லியில் வாக்குப்பதிவு முடிந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடலாம்.

லோகேஷ் கனகராஜ் ரொம்ப பிசி! கூலி, கைதி 2-வை அடுத்து அவர் இயக்கும் படம் எது?

Lokesh Kanagaraj Movie Line Ups : பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து நடிக்க சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அவர் இயக்க இருக்கும் படங்கள் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.

கூட்டு பாலியல் வன்கொடுமை: 8ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 3 ஆசிரியர்கள் – ஷாக் சம்பவம்

Krishnagiri Crime News: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அந்த மாணவியை கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.

Netflix 2025: `Binge வாட்சுக்கு ரெடியா?' – இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் படைப்புகள்

ஓ.டி.டி தளங்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் மட்டும் கடந்தாண்டு ஓ.டி.டி-யில் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 54 .73 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரிஜினல் கன்டென்ட், மொபைல் ஃபோன்களில்கூட படம் பார்த்துவிடுகிற மாதிரியான வசதி போன்றவற்றை இந்த எண்ணிக்கை உயர்வதற்கான முக்கிய காரணங்கள். அப்படியான பார்வையாளர்களுக்காக அதிரடியான திரைப்படங்களை இந்தாண்டு கொண்டு வருகிறது நெட்ஃபிளிக்ஸ். அந்த லிஸ்டில் இருக்கும் முக்கியமான படைப்புகளைப் பார்ப்போமா…. நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் டெஸ்ட்: `Y நாட் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு … Read more

அமெரிக்க கட்டுப்பாட்டில் காசா… டிரம்பின் தன்னிச்சையான அறிவிப்புக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம்…

அமெரிக்க அதிபராக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பதவியேற்ற டொனால்ட் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சந்தித்தார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நெதன்யாகு இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பேற்றுள்ள டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் மீதான தாக்குதல் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்த இருவரும் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளரிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், காசா பகுதியின் கட்டுப்பாட்டை அமெரிக்கா ஏற்கும் … Read more

Honda Amaze on-road price list – 2025 ஹோண்டா அமேஸ் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்புகள்.!

2025 ஆம் ஆண்டிற்கான ஹோண்டா அமேஸ் காரின் விலை ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

“எப்போதும் அக்கறையுடன் இருக்கக்கூடியவர், வருத்தமா இருக்கு" – புஷ்பலதா மறைவிற்கு கார்த்தி இரங்கல்

பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று (பிப்ரவரி 4) காலமானார். தமிழில் ‘கொங்கு நாட்டு தங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான புஷ்பலதா ‘யாருக்கு சொந்தம்’, ‘நானும் ஒரு பெண்’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘கற்பூரம்’, ‘பார் மகளே பார்’, ‘புதுவெள்ளம்’, ‘சாரதா’, ‘ஜீவனாம்சம்’ உள்பட 100க்கும் மேலான படங்களில் ஹீரோயினாகவும், குணசித்திரமாகவும் நடித்திருக்கிறார். இவரின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். புஷ்பலதா அந்த வகையில் … Read more

மேலவளம்பேட்டை – இரும்புலியூர் நெடுஞ்சாலையில் 6 ஆண்டுகளில் 223 பேர் விபத்தில் உயிரிழப்பு

மதுராந்​தகம் அடுத்த மேலவளம்​பேட்டை பகுதியி​லிருந்து, தாம்​பரம் அருகே​யுள்ள இரும்​புலியூர் வரையிலான 46.5 கி.மீ. நீளம்​கொண்ட சென்னை ​திருச்சி தேசிய நெடுஞ்​சாலை​யின் இருமார்க்​கத்​தி​லும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த 1,023 சாலை விபத்து​களில் 223 பேர் உயிரிழந்​துள்ளதாக வெளி​யாகி​யுள்ள தகவல், வாகன ஓட்டிகளின் மத்தி​யில் அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது. சென்னை புறநகர் பகுதியாக விளங்​கும் தாம்​பரம் அருகே​ உள்ள இரும்​புலியூர் பகுதி​யில் இருந்து, செங்​கல்​பட்டு மாவட்டம் மதுராந்​தகம் அருகே​யுள்ள மேலவளம் பேட்டை பகுதி வரை, … Read more

‘கையில் விலங்கிட்டு அவமானப்படுத்தி…’ – அமெரிக்கா நாடு கடத்திய இந்தியர்கள் குறித்து காங்கிரஸ் வேதனை

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கைகளில் விலங்கிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனையாக இருந்தது என்று காங்கிரஸ் கட்சி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் கூறியிருப்பதாவது: “அமெரிக்காவில் இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட போது கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது ஒரு இந்தியனாக மிகவும் வேதனையாக இருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு இந்திய தூதர் தேவ்யானி கோப்ராகடே அமெரிக்காவில் … Read more

“காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ளும்!” – ட்ரம்ப் அதிரடி

வாஷிங்டன்: காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் இணைந்து வாஷங்டனில் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும். மேலும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம். காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். காசாவில் உள்ள வெடிக்காத ஆபத்தான அனைத்து குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை … Read more