ரூ.1,056 கோடி நிலுவை: 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி விடுவிக்க மறுக்கும் மத்தியஅரசு…

சென்னை:   தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவை வைத்துள்ள மத்தியஅரசு,  100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிa விடுவிக்காமல் இருந்து வருகிறது. இதனால், ஏ  100 வேலை திட்ட பயனாளிகளுக்கும் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சித்து வருவதாகவும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய  ரூ.1,056 கோடி நிலுவை தொகையை இதுவரை தரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் மகாத்மா காந்தி … Read more

Ola Roadster X Range launched – 501கிமீ ரேஞ்ச்.., ஓலா எலக்ட்ரிக் ரோட்ஸ்டர் X, X பிளஸ் விற்பனைக்கு வெளியானது.!

ரூ.75,000 முதல் துவங்குகின்ற ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்குகளில் மூன்று விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டதாக வந்துள்ளது.

நெல்லையில் திருடிய ஸ்கூட்டர்… கோவில்பட்டியில் மீட்பு; விருதுநகர் பெண் கைது!

Aநெல்லை  மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் குமார். இவர், அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் வேலை முடிந்து சாப்பிடுவதற்காக குமார், தனது வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே இளம்பெண் ஒருவர், நின்று கொண்டிருந்தார். அவர், குமாரிடம் ‘ஏதாவது சாப்பிட கொடுங்கள், பசிக்கிறது’ என்றார். இதைத் தொடர்ந்து குமார், தனது வீட்டில் உள்ளவர்களிடம் அவருக்கு ஏதாவது சாப்பிட கொடுங்கள் எனக் கூறினார். கைது செய்யப்பட்ட கஸ்தூரி … Read more

குற்றங்கள் செய்வதற்கு கட்சி அடையாளம் லைசென்ஸா? – திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை: “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச் சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் மரணங்களில் இந்த அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?. தமிழகத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா ?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், … Read more

வங்கதேச துணை தூதரக விசா சேவைகள் அகர்தலாவில் மீண்டும் தொடக்கம்

புதுடெல்லி: திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள தூதரகத்தில் இன்று (பிப். 5) முதல் விசா மற்றும் தூதரக சேவைகளை மீண்டும் தொடங்குவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து துறவி சின்மோய் கிருஷ்ணா தாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, அகர்தலாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் இந்து அமைப்புகள் ஈடுபட்டன. அப்போது, தூதரகத்துக்குள் நுழைந்த சிலர், அங்கிருந்த அந்நாட்டு தேசிய கொடியை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று காவல்துறையினர் இடைநீக்கம் … Read more

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல்!

Key Candidates & Constituency In Delhi: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் முக்கியத் தொகுதிகள் பட்டியல் குறித்து பார்ப்போம்.

அஜித்திற்கு தோல்வியை தேடித்தந்த பிப்ரவரி ரிலீஸ் படங்கள்! விடாமுயற்சி அவ்ளோ தானா?

Ajith Kumar February Movie Releases : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம், நாளை (பிப்., 6) வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் அஜித்தின் இன்னும் சில படங்களும் இந்த மாதத்தில் வெளியாகியுள்ளன.

Mani Ratnam: “இதற்கு இரண்டு தசாப்தங்கள் ஆகியிருக்கிறது மணி சார்!'' – ராஜ்குமார் பெரியசாமி

`அமரன்’ திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்து பாராட்டுகளை அள்ளினார். அதுமட்டுமின்றி, `அமரன்’ திரைப்படத்திற்குப் பல்வேறு மேடைகளில் தொடர்ந்து அங்கீகாரம் கிடைத்து வருகிறது. தற்போது இத்திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மணி ரத்னத்தை சந்தித்து அவர் குறித்தான பதிவு ஒன்றையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டிருக்கிறார். தனது பதிவில், “ அமரன் திரைப்படத்தின் 100-வது நாளை நோக்கி….சினிமா குறித்து கனவு காண்பதற்கு முக்கியக் காரணம் நீங்கள்தான் மணி சார். … Read more

அஜித்துடன் நேருக்கு நேர் மோதும் அர்ஜுன்… விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு…

அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ளது. அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 1000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. அஜித்துடன் அர்ஜுன் நேருக்கு நேர் மோதுவது போல் உள்ள இந்த போஸ்டர் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் பிரேக்டவுன் … Read more

வால்பாறை: எச்சரித்த வனத்துறை… கண்டுகொள்ளாத ஜெர்மன் பயணி – பைக்குடன் தூக்கி வீசி தாக்கிய யானை!

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம்  இருக்கும். தற்போது யானைகள் வலசை காலம் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில்  ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் என்ற சுற்றுலா பயணி ஒருவர் ராயல் என்ஃபீல்ட் பைக்கில் நேற்று மாலை வால்பாறை மலை பகுதியில் செல்ல முயற்சித்துள்ளார். பைக்கில் சென்ற சுற்றுலா பயணி யானைகள் நடமாட்டம் இருப்பதால் இருசக்கர வாகனத்தில்  செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால் வனத்துறையின் எச்சரிக்கையை … Read more