மகா கும்பமேளாவுக்கு வருகை தந்த 77 நாடுகளின் தூதர்கள்

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவை பார்வையிட 77 நாடுகளின் தூதர்கள் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து புனித நீராடி … Read more

அமெரிக்கா​வில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 7,000 இந்திய மாணவர்கள்

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் 7,000-க்​கும் மேற்​பட்ட இந்திய மாணவர்கள் சட்ட​விரோதமாக தங்கி உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க குடியேற்ற கல்வி மையத்தை சேர்ந்த ஜெசிகா எம்.வேகன் கூறிய​தாவது: அமெரிக்க பல்கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​களில் வெளி​நாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்​கப்​படு​கிறது. இதேபோல கல்வி சுற்றுலா வரும் வெளி​நாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்​கப்​படு​கிறது. இந்தியா, சீனா, பிரேசில், கொலம்​பியா நாடு​களில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா … Read more

முதலீடே இல்லாமல் 1 வாரத்தில் 40 ஆயிரம் சம்பாதித்த இளைஞன்! எப்படி தெரியுமா?

Young Man Earned 40 Thousand Without Investment : ஒரு இளைஞர் மஹா கும்ப மேளாவில் சல்லி பைசா முதலீடு செய்யாமல் பல ஆயிரம் சம்பாதித்த விஷயம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோயில்களுக்குள் நுழைவதில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படக்கூடாது! உச்சநீதி மன்றம் வாய்மொழி தகவல்…

டெல்லி: கோயில்களுக்குள் நுழைவதில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படக்கூடாது என்று வாய்மொழியாகக் கூறிய உச்சநீதி மன்றம்,  ஆனால் கோயில்களில் “விஐபி தரிசனம்” வசதிகளை நிறுத்தக் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது கோயில்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு “விஐபி தரிசனம்” மற்றும் “முன்னுரிமை, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சிறப்பு சிகிச்சை” என கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு எதிரான பொதுநல மனுவை  விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இன்த மனுவை விசாரித்த உச்ச … Read more

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்புகள்.! – Hyundai Creta Electric on road price and battery specs, Range details

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டில் ரூ.19.21 லட்சம் முதல் துவங்குகின்றது.

Union Budget 2025: '1 மணி நேரம் 15 நிமிடங்கள்' – நிர்மலா சீதாராமனின் மிக குறைந்த நேர பட்ஜெட் தாக்கல்

2025-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வெற்றிகரமாக தாக்கல் ஆகி முடிந்துள்ளது. இந்தப் பட்ஜெட் மூலம் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன். 2019-ம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தப்போது முழு நேர நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை இவர் பெற்றார். கடந்த ஆண்டு, இவர் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டுடன், … Read more

பிப்.15 முதல் 24 வரை காசி தமிழ் சங்கமம்: சென்னை, குமரியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: காசி தமிழ்ச்சங்கத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, கன்னியாகுமரியில் இருந்து பனாரஸுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காசி தமிழ்ச்சங்கம் 3-ம் ஆண்டு நிகழ்வு பிப்.15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வசதியாக, சென்னை சென்ட்ரல் – பனாரஸ் இடையே (வண்டி எண்.06193) பிப்.13-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், பனாரஸில் இருந்து சென்னைக்கு (06194) பிப்.19-ம் தேதி இயக்கப்படுகிறது. இதேபோல், மற்றொரு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து பனாரஸுக்கு பிப்.19-ம் … Read more

பட்ஜெட் 2025-ன் அடிப்படைகள் என்னென்ன? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது, தனியார் தொழில்துறை முதலீட்டு வளர்ச்சி, குடும்பங்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவது, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்தி ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அனைவரும் அமைதி காக்குமாறு சபாநாயகர் … Read more

வரி விதிப்பு விவகாரம்: ட்ரம்ப்பின் புதிய எச்சரிக்கையும், ட்ரூடோ ‘பதிலடி’ அறிவிப்பும்

வாஷிங்டன்: பாதிக்கப்பட்ட நாடுகளின் எதிர்ப்பு, பரந்த அளவிலான வர்த்தகப் போர் பற்றிய அச்சங்களுக்கு மத்தியில் மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அதிக அளவு வரி விதிக்கப்படும் என்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், இதற்கான காலக்கெடுவைத் தாமதப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் … Read more

Budget 2025: பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு மட்டும் இவ்வளவு அறிவிப்புகளா?

Budget announcements for Bihar: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில் பீகார் மாநிலத்திற்கு அதிக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.