Union Budget 2025: பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிப்புகள் இருக்கா? மீண்டும் கல்தாவா?
Union Budget 2025 For Tamil Nadu: 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு என தனிப்பட்ட திட்டங்கள் ஏதும் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்படாதது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.