அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்காதீர்கள் – மீனவர் பிரச்சினையில் மத்தியஅரசுதான் முடிவு எடுக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின்

நாகை: அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்காதீர்கள் என்றும்,  மீனவர் பிரச்சினையில் மத்தியஅரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாகையில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு  புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும் வருகிறார்.  இன்று  காலை நாகையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, மக்கள் முன்னால் நின்று மீண்டும் அழைப்பு விடுக்கிறேன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.