தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் 'இத்திக்கர கொம்பன்'
யானையை மையமாக வைத்து உருவாகும் ‘இத்திக்கர கொம்பன்’ குழந்தைகளைக் கவர வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
யானையை மையமாக வைத்து உருவாகும் ‘இத்திக்கர கொம்பன்’ குழந்தைகளைக் கவர வருகிறது.
Annamalai News: அதிமுக குறித்து கூறிய கருத்துக்களில் எந்த மாற்றம் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.
மும்பை, பிரதமர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ள நாக்பூருக்கு இன்று வருகை தருகிறார். இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று நாக்பூருக்கு வரும் பிரதமர் மோடி, ரெசிம்பாக் பகுதியில் உள்ள ஸ்மிருதி மந்திர் பகுதிக்கு சென்று அங்கு ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். இதேபோல சட்டமேதை அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீக்சபூமிக்கு சென்று, அங்கு அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகிறார். … Read more
சாபாலோ, 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2026-ம் ஆண்டு) நடைபெற உள்ளது.மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் 3 நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வு செய்யப்படும். இதர்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன.இதில் தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் 25-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா – பிரேசில் அணிகள் மோதின .இந்த ஆட்டத்தில் பிரேசில் … Read more
உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுடப்பட்ட பொன்வண்ணன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் கடந்த 27 ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடை அருகே ஒரு கும்பலால் படுகொலை செய்ய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. முத்துக்குமாரின் நண்பர் ராஜாராம் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இக்கொலை வழக்கில் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் … Read more
சிங்காரச் சென்னை அட்டையில் 20 பரிவர்த்தனைக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும் என்ற விதியால் மாநகர பேருந்து பயணிகள் புலம்பி வருகின்றனர். மாநகர போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை அமலுக்கு வந்துவிட்டது. இதனால் சில்லறை பிரச்சினை என்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் முதல் என்சிஎம்சி எனப்படும் சிங்காரச் சென்னை அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப் படுத்தப்பட்டதால், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் … Read more
புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கல்வி நிறுவனங்களில் கட்டிடங்களின் கூரைகளாக அஸ்பெஸ்டாஸ் தகடுகளை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பது இத்துறை சார்ந்த விஞ்ஞானிகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஆஸ்பெஸ்டாஸ் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இதற்கு 65-க்கும் மேற்பட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. மத்திய கல்வித் துறை இணையமைச்சர் … Read more
கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT சர்வரையே நெட்டிசன்கள் திணற வைத்துள்ள நிலையில் ‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ என நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எங்கும் நீக்கமற பரவிக் கிடக்கிறது ஸ்டூடியோ கிபிலி பாணியில் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் உருவாக்கிக் கொண்ட புகைப்படங்கள். செல்ஃபி எடுத்து அதை கிபிலி பாணி இமேஜாக மாற்றுவது தொடங்கி வீட்டின் செல்லப் பிராணி படம் வரை இந்த பாணியில் ஜெனரேட் செய்து … Read more
Did You Know Famous Actor Abused Aishwarya Rai : இந்திய திரை உலகின் பெரிய நடிகையாக விலங்கி வருபவர் ஐஸ்வர்யா ராய். இவரது முன்னாள் காதலர் ஒருவர் இவரை அடித்து துன்புறுத்துவதாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 196 ரன்கள் அடித்தது. இதனை எதிர்த்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்த … Read more