இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதி

லண்டன், இங்கிலாந்து நாட்டின் மன்னர் சார்லஸ் (வயது 76). கடந்த ஆண்டு இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புற்றுநோயின் பாதிப்பு தீவிரமடைந்தது. எனவே பரிசோதனைக்காக அவர் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் கலந்து கொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற பரிசோதனைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். எனினும் தொடர்ந்து அவர் ஓய்வு எடுக்க … Read more

Doctor Vikatan: மாத்திரை போட்டால் மட்டுமே வரும் periods; சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

Doctor Vikatan: என் வயது 35. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனக்கு உடல் பருமன் பிரச்னை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக  periods வருவதில் பிரச்னை இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கொரு முறை மருத்துவரைப் பார்த்து அவர் கொடுக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் பீரியட்ஸ் வரும். இல்லாவிட்டால் வராது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு… சித்த மருத்துவம் உதவுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி உங்களுடைய கேள்வியிலேயே உங்கள் பிரச்னைக்கான பதிலும் இருக்கிறது.  … Read more

ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல்

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: ரம்​ஜான், புனித வெள்ளி அன்று மதுக்​கடை களை மூட வேண்​டும் என்ற நெடுநாள் கோரிக்​கையை தமிழக அரசு ஏற்க மறுப்​பது மிகுந்த ஏமாற்​றத்​தை​ அளிக்கிறது. தமிழகத்​தில் மிகக் குறைந்தஅளவில் உள்ள சமணர்​களின் திரு​விழா​வான மகாவீரர் ஜெயந்​தியை முன்​னிட்டு மதுக் கடைகளை​யும், இறைச்​சிக் கடைகளையும் மூட உத்​தர​ விடும் தமிழக அரசு, அவர்​களைவிட பெரும்​பான்மை சமயத்​தின​ரான கிறிஸ்​தவ, முஸ்​லிம் மக்​களின் கோரிக்​கைக்கு சிறிதும் மதிப்​பளிக்​காதது … Read more

மனைவியை கொன்று சூட்கேசில் மறைத்த வைத்த கணவர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் ராகேஷ் கடேகர் (35). மென்பொருள் பொறியாளரான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி கவுரி சம்பரேகர் (32) உடன் பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த ராகேஷ் கடேகர் தனது மனைவி கவுரி சம்பரேகரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது. அவரது உடலை பெரிய … Read more

“புதிய வரிவிதிப்பு முறை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல பலன்களைத் தரும்” – ட்ரம்ப்

வாஷிங்டன்: புதிய வரிவிதிப்பு முறை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல பலன்களைத் தரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நியூ ஜெர்சி மாகாண அட்டர்னி ஜெனரலாக அலினா ஹப்பா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற டொனால்ட் ட்ரம்ப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் புத்திசாலி மனிதர்” என்றும் “சிறந்த நண்பர்” என்றும் குறிப்பிட்டார். “பிரதமர் மோடி சமீபத்தில் தான் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக உள்ளோம். … Read more

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு! 2 நாட்களில் இதை செய்யாவிட்டால் கார்டு செல்லாது

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 31க்குள் e-KYC செய்யவும், இல்லையெனில் உங்களுக்கு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கிடைக்காது. 

செந்தில் பாலாஜி வழக்குகளை சேர்த்து விசாரிப்பதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதி மன்றம்…

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்கக்கூடாது,  தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஏராளமான ஊழல் செய்ததாக, அவர்மீது திமுக தரப்பில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. அத்துடன்,  போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில் … Read more

துருக்கி: மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ

அங்காரா, துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், அண்டாலியா நகரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பிரபல போகிமோன் கார்டூனில் வரும் ‘பிக்காச்சூ’ கதாபாத்திரத்தின் வேடமணிந்து ஒருவர் பங்குபெற்றார். அந்தக் கதாபாத்திரத்தின் முழு உருவ ஆடையணிந்து அவர் கலந்துக் கொண்டது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. மேலும், அவருடன் தாங்கள் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை போராட்டக்காரர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, … Read more

மியான்மார் நிலநடுக்கம் எதிரொலி; தாய்லாந்து பயணம் பாதுகாப்பானதா? வெளியுறவுத் துறை சொல்வது என்ன?

மியான்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6 பகுதிகளைப் பேரிடர் பகுதி என்று ராணுவ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மார் அவசரக்கால நிலையை அறிவித்துள்ளது. இருப்பினும் தாய்லாந்தின் துணைப் பிரதமர் அனுடின் சார்ன் விரகுல், எந்த அவசரக்கால நிலையும் அறிவிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். தாய்லாந்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால், அண்டை நாடான லாவோஸ், வங்கதேசம், சீனாவின் யுன்னான், குவாங்சி மாகாணங்கள், வடக்கு … Read more

மார்ச் 31-ம் தேதியுடன் பணி ஓய்வுபெறும் டிஜிபிக்கள் அபாஷ் குமார், அமரேஷ் புஜாரிக்கு பிரிவு உபசார விழா: டிஜிபி சங்கர் ஜிவால் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்

சென்னை: வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் டிஜிபிக்கள் அபாஷ் குமார் மற்றும் அமரேஷ் புஜாரிக்கான பிரிவு உபச்சார விழா நேற்று நடைபெற்றது. இதில், டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி இருவரையும் பாராட்டினார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக அபாஷ் குமார் பணியாற்றி வருகிறார். இவரது பணி காலம் இந்த மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. பிஹார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபாஷ் குமார் பாட்னாவில் … Read more