கிரிப்டோ கரன்சி விவகாரம்.. நடிகை தமன்னா பரபரப்பு அறிக்கை!

புதுச்சேரியில் கோடி கணக்கில் நடந்த கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகை தமன்னா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இரு பள்ளி மாணவர்கள் மோதலில்  10 ஆம் வகுப்பு மாணவர் பலி

கோழிக்கோடு கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எம்ஜே மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த முகமது ஷாபாஸ் (15 கீழக்கோத் கிராமத்தில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த டியூசன் சென்டரில் பிப்.23ஆம் தேதி பிரியாவிடை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் அங்கு பயின்று வரும் எம் ஜே மேல்நிலைப்பாள்ளி மற்றும் தாமரச்சேரி ஜி வி … Read more

Vikatan Weekly Quiz: `தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை டு சாம்பியன்ஸ் டிராபி' – இந்த வார கேள்விகள் இதோ..!

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மகா கும்பமேளா, ரஷ்யா – உக்ரைன் போர் மூன்றாண்டுகள் நிறைவு, சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இந்த வார சம்பவங்கள் பல பல… அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும். … Read more

பாமக வேளாண் நிழல் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மணல் குவாரிகள் மூடல் முதல் நெல் தொழில்நுடப் பூங்கா வரை

சென்னை: பாமக சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 1) வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்: > அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும். > அனைத்து விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் 2025 நிறைவேற்றப்படும். … Read more

மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும்: அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மார்ச் 8-ம் தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். சாலைகளில் தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். கடந்த 2023 மே மாதம் முதல் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று … Read more

தமிழ்நாட்டில் அண்ணாமலை இருக்கும் வரை திமுக-விற்கு தான் வெற்றி – நடிகர் எஸ்.வி.சேகர்!

அண்ணாமலை இருக்கும் வரை திமுக-விற்கு தான் வெற்றி என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

அசைக்க முடியாத ஆல்ரவுண்டர்; அஸ்மதுல்லா ஓமர்சாய் எந்த ஐபிஎல் அணியில் இருக்கிறார்?

IPL 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் (ICC Champions Trophy 2025) நிறைவடைய இருக்கிறது. அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் தகுதிபெற்றுவிட்டன. தென்னாப்பிரிக்கா தகுதிபெற 99% வாய்ப்புள்ளது. அந்த வகையில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் குரூப் சுற்றுடன் வெளியேறுகின்றன. IPL 2025: ஐபிஎல் அணிகளுடன் இணையும் வெளிநாட்டு வீரர்கள் அப்படியிருக்க, ஐபிஎல் 2025 தொடர் (IPL 2025) வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளதால் சாம்பியன்ஸ் டிராபியில் … Read more

"What Bro? Why bro? பிரசாந்த் கிஷோர் விஜயை எப்படி ஜெயிக்க வைப்பார்?" – விமர்சித்த சரத் குமார்

பெரம்பலூரில் பாஜக சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ‘சமத்துவ மக்கள் கட்சி’யைக் கலைத்துவிட்டு, ‘பா.ஜ.க’ பிரமுகராகியிருக்கும் சரத்குமார் இந்நிகழ்ச்சியில் விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கிறார். விஜய் சமீபத்தில் ‘த.வெ.க’ 2ம் ஆண்டு தொடக்க விழாவில், “இவர்கள் இருவரும் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்வார்களாம். அதனை மக்கள் நம்பனுமா? ‘What Bro It’s Very Wrong Bro’. இதற்கு நடுவில் நம்ம பசங்க, ‘TVKForTN’ என சம்பவம் செய்துவிட்டு வெளியே வந்துவிடுகிறார். ஸ்லீப்பர் செல் போன்று நீங்கள் … Read more

ரூ.46,000 தள்ளுபடியில் கிடைக்கும் அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்: விலை விவரங்கள் இதோ

Samsung Galaxy S23: சாம்சங் போன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. சாம்சங்கின் Galaxy S23 ஸ்மார்ட்போனில் ரூ.46,000 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பல சக்திவாய்ந்த அம்சங்கள் உள்ளன. புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்திருக்கும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டிலிருந்து வாங்கலாம். சாம்சங்க் கேலக்சி எஸ்23 Samsung Galaxy S23 5G-யில் பல சிறந்த அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் புகைப்பட ஆர்வலர்களுக்கும், போனில் அதிக … Read more

6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்ட ரயில்கள்

சென்னை தெற்கு ரயில்வே பயணிகள் வசதிக்காக ஒரு சில ரயில்களில் கூடுதல் பெட்டிக்ள் இணைக்க உள்ளது.   தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், :பயணிகள் வசத்க்காக பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்: தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண்: 22681) புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு … Read more