2021-ம் ஆண்டுக்குப்பின் சேசிங்கில் தொடர்ந்து சொதப்பும் சென்னை சூப்பர் கிங்ஸ்

கவுகாத்தி, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை எட்ட முடியாத சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே அடித்து நடப்பு தொடரில் 2-வது தோல்வியை பதிவு செய்தது. இதனையும் சேர்த்து 2021-ம் ஆண்டுக்குப்பின் 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆட்டங்களில் சென்னை அணி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அதன்படி … Read more

உக்ரைனுக்கு எதிரான போர் முடிவுக்கு வராவிட்டால்… புதினுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

வாஷிங்டன் டி.சி., ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 3 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் போரில் பொதுமக்கள், வீரர்கள் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்கு தூதரக மற்றும் அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கேற்ப, அந்நாடுகள் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியா ஆதரவளித்து வருகிறது. ஆயிரக்கணக்கான … Read more

விரைவில் டாடா கர்வ் பிளாக் எடிசன் விற்பனைக்கு வெளியாகிறது

டாடா கர்வ் பிளாக் எடிசன் டாடா மோட்டார்சின் கூபே ஸ்டைல் கர்வ் காரில் EV, ICE என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு எஞ்சினிலும் சில வாரங்களுக்குள் கிடைக்க துவங்க உள்ளது. 125hp, 225Nm டார்க் வெளிப்படுத்தும் பெட்ரோல்  மற்றும் 118hp, 260Nm டார்க் வெளிப்படுத்தும் டீசல் எஞ்சின் ஆனது 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும் … Read more

மியான்மர் நிலநடுக்கம்: தொழுகை செய்து கொண்டிருந்த 700 பேர் உயிருடன் புதைந்த பரிதாபம்..

Myanmar Earthquake 700 Muslims Killed : சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்ததாக கூறப்படுகிறது

சிக்கந்தர் : 'இந்தப் படத்தில் பணியாற்றியது கனவு போல் இருக்கிறது' – நெகிழும் சந்தோஷ் நாராயணன்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘சிக்கந்தர்’. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் சிக்கந்தர் படத்தில் பணியாற்றியது குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ‘சிக்கந்தர்’ படத்தில் சில மாதங்கள் பணியாற்றியது கனவு போல் இருக்கிறது. சிக்கந்தர் படம் இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தந்த ஏ.ஆர். முருகதாஸ் சாருக்கும், தயாரிப்பாளர் சாஜித் நதியாத்வாலாவிற்கும் நன்றி. … Read more

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? – அன்புமணி

சென்னை: “தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தமிழ்நாடு எங்கு பின் தங்கியிருக்கிறது? முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “சீனாவைச் சேர்ந்த மின்சார கார் நிறுவனமான … Read more

“அடுத்த பிரதமரை மகாராஷ்டிராவில் இருந்து ஆர்எஸ்எஸ் தேர்ந்தெடுக்கும்” – சஞ்சய் ராவத்

மும்பை: “பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசை ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்யும், அந்த நபர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருப்பார்” என்று உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகம் வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பில் என்ன விவாதங்கள் நடந்தாலும், அது மூடிய கதவுகளுக்குப் பின்னால்தான் நடக்கும். தற்போது சில அறிகுறிகள் தென்படுகின்றன. பிரதமர் மோடி … Read more

அக்யூஸ்ட் படத்தின் 2ம் சிங்கிள் பிரியாணி டீஸர் இன்று வெளியீடு

நரேன் பாலகுமார் இசையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உற்சாகமிக்க பிரியாணி பாடலை பாடியுள்ளனர்  

Suriya 45: சென்னையில் பிரமாண்ட திருவிழா செட்; சூர்யா, த்ரிஷாவின் டூயட் – பரபர அப்டேட்

சூர்யாவின் ‘ரெட்ரோ’ வரும் மே மாதம் முதல் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு அடுத்த படமான ‘சூர்யா 45’, படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். கடந்த நவம்பரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, நிறைவு கட்டத்தை நோக்கி மும்முரமாக நகர்ந்து வருகிறது. RJ Balaji – Suriya 45 சூர்யாவின் 45வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் த்ரிஷா, யோகிபாபு, நட்டி நட்ராஜ், ‘லப்பர் பந்து’ சுவாசிகா. ‘நெடுஞ்சாலை’ ஷிவதா, மலையாளத்தில் ‘ஹோம்’ படங்களின் மூலம் கவனம் … Read more

கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது! விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை…

சென்னை: உள்கட்சி மற்றும் கூட்டணிகட்சகிள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை யாரும் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது  என  விசிகவினருக்கு திருமாவளவன் எச்சரிக்கை விடுத்தள்ளார். மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள கட்சி தலைமையின் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். விசிகவில்  உள்ள முக்கிய நிர்வாகிகளிடையே அரசியல் கண்ணோட்டத்தில் மாறுபாடு இருப்பது ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனம் மூலம் அம்பலமானது. கூட்டணி கட்சியான திமுகவை ஆதவ் அர்ஜூனா நேரடியாக விமர்சனத்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவரை திருமா சஸ்பெண்டு … Read more