2025 Suzuki Access 125 vs Hero Destini 125 Comparison – சுசூகி ஆக்சஸ் 125 Vs ஹீரோ டெஸ்டினி 125 – எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..!
ஹீரோவின் புதிய டெஸ்டினி 125 மற்றும் சுசூகியின் 2025 ஆக்சஸ் 125 என இரு மாடல்களும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் பல்வேறு வசதிகளுடன் மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எஞ்சின் உட்பட மற்ற அம்சங்களை பார்க்கும் முன் ஹீரோ டெஸ்டினி 125 மிக நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் மிக அழகான தோற்றத்தை வெளிப்படுத்தும் நிறங்கள், அதிக மைலேஜ் தரும் எஞ்சின் என பலவற்றை பெற்றுள்ளது. ஆக்சஸ் 125 பற்றி சொல்லவே தேவையில்லை … Read more