வக்பு சட்டத் திருத்த மசோதாவில் ஒரே ஒரு திருத்தம் கோரும் தெலுங்கு தேசம் கட்சி
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் கூறும்போது, ‘‘வக்பு சட்டத் திருத்த மசோதாவில் உள்ள மற்ற அனைத்து திருத்தங்களையும் ஆதரிக்கிறோம். ஆனால், மாநில வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத ஒருவர் இடம்பெற வேண்டும் என்று மசோதாவில் கூறியுள்ளதை மாற்ற … Read more