சமந்தாவுக்கு கோவில்.. குடும்பத்துடன் வழிப்படும் வெறித்தனமான ரசிகர்கள்
Samantha Ruth Prabhu Fan Builds Temple For Her: சமந்தாவிற்காக ரசிகர் ஒருவர் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Samantha Ruth Prabhu Fan Builds Temple For Her: சமந்தாவிற்காக ரசிகர் ஒருவர் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
18வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொடரின் 15வது லீக் ஆட்டம் நாளை (ஏப்ரல் 03) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கும். ஏனென்றால் இரு அணிகளும் 3 … Read more
டெல்லி சமாஜ்வாடிகட்சியின் அகிலேஷ் யாதவ் பாஜகவை கிண்டல் செய்ததற்கு அமித்ஷா பதில் அளித்தூள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் ‘திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா’ மீதான விவாதம் நடைபெறும் போது சமாஜ்வாதி கட்சியின் மூத்த மக்களவை உறுப்பினர் அகிலேஷ் யாதவ் அவையில் பேசினார். பாஜகவினர் அப்போது எதிர்க்கட்சியின் வரிசையில் எம்.பி-க்கள் கூட இல்லை என பா.ஜ.க.வினர் கூறியதற்கு பதில் கொடுத்தார் அகிலேஷ் யாதவ், “நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளேயே இப்போது யார் … Read more
புதுச்சேரி: பொதுத் தேர்வில் பாடப் புத்தகங்களை பார்த்து எழுத கூறிய ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி புதுவை மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினர் கோரிக்கை மனுக்களை இன்று வழங்கினர். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்வித் துறையை இழுத்து மூடி போராட்டம் நடத்துவோம் என்றனர். புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவர் பாவாணன் தலைமையில் ஏராளமானோர் ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகேயுள்ள கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு வந்தனர். புதுவை … Read more
புதுடெல்லி: முஸ்லிம்களின் மத விவகாரங்களில் முஸ்லிம் அல்லாத வக்பு வாரிய உறுப்பினர்களின் எந்தவித தலையீடும் இருக்காது என வக்பு திருத்த மசோதா குறித்து விளக்கம் அளித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. புதன்கிழமை அன்று மக்களவையில் பேசிய அவர், இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்தை பரப்புவதாக தெரிவித்தார். இந்த மசோதா வக்பு வாரிய சொத்துக்களின் தவறான நிர்வாகத்தைத் தடுப்பதையும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். மத்திய சிறுபான்மையினர் … Read more
பா. ரஞ்சித் இயக்க உள்ள வேட்டுவம் படத்தில் கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார்.
Chennai Rottweiler Dog Attack: சென்னை அருகே தன்னை கேள்வி கேட்ட முதியவரை தாக்க, ராட்வீலர் நாயை ஒருவர் ஏவிவிட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
IPL 2025 RCB vs GT: ஐபிஎல் 2025 தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. https://t.co/teSEWkWPWL #TATAIPL | #RCBvGT | @gujarat_titans pic.twitter.com/XyHwMy3KVl — IndianPremierLeague (@IPL) April 2, 2025
டெல்லி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்பு மசோதாவை எதிர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, மத்திய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், … Read more