வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் தமிழ்நாடு அரசு வழங்கும்  ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை விண்வெளிக்கு பறந்த முதல் பெண்மணி  என்ற பெருமைக்கு உரியவர். இவர் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி 1,  அன்று விண்வெளி சென்று திரும்பியபோது,   கொலம்பியா விண்வெளி ஓடப் பேரழிவில்  சிக்கி உயிரிழந்தார். அவரை கவுரவிக்கும் வகையில், அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா, வீர தீர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.