விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு இதுதான் காரணமா?
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் அவரது கிரிக்கெட் கரியரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட், ஒன்-டே, டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக சர்வதேச போட்டிகளில் 82 சதங்களை அடித்து கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சினுக்கு அடுத்தப்படியாக உள்ளார் விராட் கோலி. இச்சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இவர் இந்த விருப்பத்தை தெரிவிப்பதற்கு … Read more