Unified Digital ID System: புதிய அரசாங்க போர்டல்… Aadhaar, PAN, Voter ID அனைத்தையும் ஒரே இடத்தில் அப்டேட் செய்யலாம்

Unified Digital ID System: நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்களுக்கு மிகவும் நிம்மதியான மற்றும் சிறந்த செய்தி வந்துள்ளது. இப்போது உங்கள் முக்கியமான அடையாள ஆவணங்களான ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் பெயர், முகவரி அல்லது மொபைல் எண் போன்றவற்றை எளிதாக மாற்ற முடியும். மக்களின் செயல்முறைகளை எளிதாக்க மத்திய அரசு ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். Central Government: மத்திய அரசின் புதிய … Read more

நாடு முழுவதும் நாளை இளநிலை நீட் தேர்வு – மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்….

சென்னை:  நாடு முழுவதும் நாளை  பிற்பகல் இளநிலை  மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு  நடைபெற உள்ளது. இதையொட்டி, மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டு உள்ளது. இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்​வி​யாண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு நாளை மதி​யம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறை​யில் நடை​பெறவுள்​ளது. இந்த தேர்​வெழுத நாடு முழு​வதும் சுமார் 22 லட்​சம் பேர் விண்​ணப்​பித்து உள்​ள​தாக கூறப்​படு​கிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்​தி, குஜ​ராத்தி உட்பட … Read more

நடிகையின் கவர்ச்சி புகைப்படத்திற்கு லைக் செய்த கோலி; ரசிகர்கள் அதிர்ச்சி

புதுடெல்லி, பாலிவுட்டில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தம்பதியாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி உள்ளது. அவர்களுடைய பாச பிணைப்பை ரசிகர்கள் எப்போதும் பாராட்டி வருகின்றனர். கோலியின் சமூக ஊடக பதிவுகளை பார்வையிட்டு, அவற்றை லட்சக்கணக்கானோர் லைக் செய்தும் வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நடிகை அவ்நீத் கவுர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். பச்சை நிறத்தில் கவர்ச்சியான தோற்றத்தில் மேலாடையும், அதற்கு இணையான நிறத்தில் குட்டை பாவாடையும் அணிந்தபடி அவர் காணப்பட்டார். அதற்கு பல ரசிகர்கள் எதிர்வினையாற்றி … Read more

புதிய டிசைனில் 2025 டாடா அல்ட்ரோஸ் விற்பனைக்கு வெளியாகிறதா.! | Automobile Tamilan

டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக விளங்குகின்ற அல்ட்ரோஸ் காரின் அறிமுகம் மே 9, 2025 அன்று மேற்கொள்ளப்பட்டு விலை மே 22 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் டீசர் மூலமாக டிசைன் மற்றும் புதிய வசதிகள் விபரம் வெளியாகியுள்ளது. 2025 டாடா Altroz மாற்றங்கள் என்ன? முன்புற தோற்ற அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட பம்பருடன் மிக நேர்த்தியான புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் பெற்றதாகவும், பனி விளக்கு அறை … Read more

தமிழகம் முழுவதும் மே 5-ம் தேதி கடைகளுக்கு விடுமுறை – வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் மே 5-ம் தேதி நடைபெறுகிறது. அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் தின மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 42-வது வணிகர் தின மாநில … Read more

கோவா கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; 30+ பேர் காயம்

பனாஜி: கோவா மாநில கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் சனிக்கிழமை (மே 3) அதிகாலை நடந்துள்ளது. கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகோ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவில் மக்கள் அதிகம் திரண்ட நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் … Read more

“பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும்” – யூனுஸ் உதவியாளர்

டாக்கா: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸின் உதவியாளரான ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளார். இதை பேஸ்புக் பக்கத்தில் வங்காள மொழியில் அவர் பதிவிட்டுள்ளார். “பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டால் வட கிழக்கு இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களை வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும். இது குறித்து சீனா உடன் கூட்டு ராணுவ … Read more

பெண் குழந்தைளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..!! உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu government : முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பியவர்கள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. 

'காழ்ப்பு வன்மம் இல்லாத மனிதர்; அவருடன் இருந்த நாள்கள் எல்லாம்..!' – கிரேஸி மோகன் குறித்து கமல்

தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன். மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று(மே1)நடைபெற்றது. இதில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். அந்த நிகழச்சியில் பேசிய கமல்ஹாசன், “கிரேஸி மோகன் மிகவும் சிறந்த மனிதர். காழ்ப்பு வன்மம் இல்லாத மனிதர் கிரேஸி மோகன் அவர்கள். அவருக்கு … Read more