ரூ.1.50 கோடி தொழில் கடன் வேண்டுமா? தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamilnadu Government business loan : சொந்த தொழில் செய்ய விரும்புவர்களுக்காக சிறப்பு முகாம்களை நடத்த உள்ள தமிழ்நாடு அரசு, அதில் சுமார் 1.50 கோடி ரூபாய் வரை தகுதியான பயனாளிகளுக்கு கடன் வழங்க உள்ளது.  இந்த திட்டத்தின் தகுதிகள், எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குஜராத் அணிக்கு CSK பரவாயில்லை; GT-க்கு கிடைத்த 'இந்த' பெரிய கெட்ட பெயர்!

IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இனி ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும். தோல்வியடையும் அணிகளுக்கு இனி வாய்ப்பே கிடையாது.  ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் முதல் கோப்பையை நோக்கியும், மும்பை இந்தியன்ஸ் 6வது கோப்பையை நோக்கியும் தற்போது ரேஸில் இருக்கின்றன.  IPL 2025: இன்னும் இரண்டே போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி (நாளை) நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் (PBKS … Read more

What to watch on OTT: 'ரெட்ரோ', 'துடரும்' – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வார ஓடிடி வெளியீடுகளின் பட்டியல்  INTERROGATION (HINDI) கொலை செய்யப்படும் நீதிபதியும், கொலையின் காரணத்திற்கான விசாரணையும் என விரைகிறது இந்த ‘இன்டரோகேஷன்’.  INTERROGATION (HINDI) நடிகர்கள் தர்ஷன் ஜரிவாலா , அபிமன்யூ சிங் , யஷ்பால் ஷர்மா ,ராஜ்பல் யாதவ் நடித்துள்ள இத்திரைப்படம் மே 30-ம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது . தியேட்டர் டூ ஓடிடி  ரெட்ரோ – நெட் ஃப்ளிக்ஸ்  நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே … Read more

இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும்! சிஐஐ, கேபிம்ஜி

டெல்லி: இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி 2047-ம் ஆண்டில் ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும்  சிஐஐ, கேபிம்ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ராணுவத்துக்குச் செலவிடுவதில்  இந்தியா 3-வது பெரிய நாடாக உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உற்பத்தி 2047 ஆம் ஆண்டில் 6 மடங்கு அதிகரித்து ரூ.8.8 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக உயரும் என இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் … Read more

DMK: 'புதிய பதவி… புதிய அணிகள்… புதிய துணை பொதுச்செயலாளர்…' – திமுக பொதுக்குழு பரபர!

ஜனவரி மாதம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட திமுக பொதுக்குழு, ஒருவழியாக ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி.மூர்த்தி கவனித்து வருகிறார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக மதுரையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் புக் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு முதல்நாளே மதுரைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து மதுரை அரசு விருந்தினர் மளிகை வரை ரோடு ஷோவும் செய்ய உள்ளார். பொதுக்குழு அரங்கம் இந்நிலையில், கட்சிக்குள் சில அதிரடி … Read more

‘வள்ளுவரை சனாதன துறவி என்பதா?’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: “மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், சனாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி அருகில் கோயில் திருப்பணி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த வள்ளுவரை … Read more

கரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: கர்நாடகா அரசு அறிவுரை

பெங்களூரு: மாநிலத்தில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மே 26 அன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கோவிட்-19 பாதிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரம் மற்றும் … Read more

23 வயது ஸ்ரீலீலாவிற்கு திருமணமா? அவர் வீட்டில் விசேஷம்! வைரலான போட்டோக்கள்..

Is Actress Sreeleela Getting Married Soon : பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா, சமீபத்தில் தனக்கு நலங்கு வைப்பது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வைரலானது. இதையடுத்து, இவருக்கு திருமணம் என்று சிலர் பரப்பி விட்டனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகள்

Tamilnadu government : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Rajinikanth: "நீங்க நீண்ட நாள் வாழணும்னு சொல்லுவார்" – நடிகர் ராஜேஷ் குறித்து ரஜினிகாந்த் உருக்கம்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் மே 29 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இவருக்கு இரங்கலைத் தெரிவித்திருந்தனர். நடிகர் ராஜேஷ் அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் … Read more