கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: முக்கிய குற்றவாளி மனோஜித் ஒரு சைக்கோ என குற்றச்சாட்டு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 24 வயது சட்​டக் கல்​லூரி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைது செய்யப்பட்​டுள்ள முக்​கிய குற்​ற​வாளி​யான மேங்​கோ என்ற மனோஜித் மிஸ்ரா நீண்ட கால​மாக மனநோ​யால் (சைக்​கோ) பாதிக்கப்பட்​ட​வர் என அவரது முன்​னாள் வகுப்பு தோழர்​களும், ஜூனியர்​களும் குற்​றம்​சாட்​டி​ உள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: சட்​டக்​கல்​லூரி மாணவி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள முக்​கிய குற்​ற​வாளி​யான மனோஜித் மிஸ்ரா நீண்ட கால​மாக மனநோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்​ததுடன், பாலியல் வன்​முறை​யில் ஈடு​படும் அளவுக்கு … Read more

ஈரானால் சில மாதங்களிலேயே யுரேனியம் செறிவூட்டலை தொடங்கமுடியும்: சர்வதேச அணுசக்தி முகமை தலைவர்

புதுடெல்லி: ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்துக்கு முழுமையான சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றும், ஈரான் நினைத்தால் சில மாதங்களில் யுரேனியம் செறிவூட்டுவதை மீண்டும் தொடங்க முடியும் என்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோசி கூறினார் ஈரான் மீது ஜூன் 13-ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இரு தரப்பிலும் போர் தீவிரமடைந்தது. இந்த நிலையில் ஜூன் 21-ம் தேதி ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா விமானம் … Read more

Muharram 2025: ஜூலை 7ம் தேதி பொது விடுமுறையாக இருக்குமா… தகவலுக்காக காத்திருக்கும் பள்ளிகள் – நிறுவனங்கள்

மொஹர்ரம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில்,,  சந்திரன் தோன்றுதை பொறுத்து, இந்தியாவில் ஜூலை 6 அல்லது 7, 2025 அன்று கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே படத்தில் நடிக்கும் சிம்பு மற்றும் தனுஷ் – வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்!

Simbu – Vetrimaaran: சிம்பு வெற்றிமாறன் இணையும் படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் வெற்றிமாறன் இதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

திமுக ஆட்சியில் 25 உயிரிழப்புகள்… லாக்கப் மரணம் முதலிடத்தில் தமிழ்நாடு – ஆர்.பி. உதயகுமார்

Tamil Nadu Custodial Death: லாக் அப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என தேசிய மனித உரிமை ஆணையம் தகவல் வெளியிட்டதாக ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

"தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்…" – வெற்றி மாறன்

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் தாமதமாவதால், அப்படத்திற்குப் பதிலாக சிம்புவை வைத்து வேறொரு படத்தை எடுக்கவிருப்பதாகப் பேசப்பட்டது. Vetrimaaran – Dhanush அதற்காக வெற்றி மாறன் மேற்கொண்ட ப்ரோமோ ஷூட் புகைப்படங்களும் கசிந்தன. அப்படமும் ‘வடசென்னை’ படத்தின் உலகத்திற்குள் வருவதால் தனுஷ் அதற்கான காப்புரிமைக்கு பணம் கேட்டதாக … Read more

சென்னையில் ரூ.207 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  வடசென்னை வியாசர்பாடி அடுத்த மகாகவி பாரதிநகர் மாநகர பேருந்து பணிமனையில், ரூ.207 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார் சென்னை வியாசர்பாடி அருகே உள்ள எம்கேபிநகர் மாநகர பேருந்து பணிமனையில்,  மின்சாரப் பேருந்து பணிமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அத்துடன்,  சென்னையில் முதன்முறையாக அரசு மின்சாரப் பேருந்து சேவை யும் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. … Read more

நடிகை மரணம்: “ஒருவரின் துயரத்தை ஊடகங்கள் ஏன் ஒளிபரப்ப வேண்டும்?" – நடிகர் வருண் தவான் வருத்தம்

சினிமா பிரபலங்களின் வாழ்க்கையின் வெளியிடப்படாத பக்கங்களை தெரிந்துகொள்வதற்கு எப்போதும் அவர்களின் ரசிகர்கள் விரும்புவார்கள். அதன் அடிப்படையில்தான், ஊடகங்கள், சினிமா பிரபலங்களின் கொண்டாட்டங்களையும், அவர்களின் சுக, துக்கங்களையும் ஊடகங்கள் செய்தியாக்குகின்றன. ஆனால், அது சில நேரங்களில் எல்லை மீறி செல்வதை எந்தக் காரணத்துக்காகவும் அனுமதிக்க முடியாது. அதுபோன்ற ஒன்று சமீபத்தில் உயிரிழந்த பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா (42) மரணத்தில் நடந்திருக்கிறது. நடிகை ஷெஃபாலி ஜரிவாலா கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்த நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவின் உடல் அவரின் … Read more

வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால பணி 40 சதவீதம் நிறைவு: மாநகராட்சி நிர்வாகம் பதில்

சென்னை: வட சென்னை வியாசர்​பாடி பகு​தி​யில் கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி 40 சதவீதம் மட்​டுமே நிறைவடைந் திருப்பதாக மாநக​ராட்சி நிர்​வாகம் பதில் அளித்​துள்​ளது. வியாசர்​பாடி கணேசபுரம் ரயில்வே மேம்​பாலப் பணி நீண்ட கால​மாக முடிக்​கப்​ப​டா​மல் உள்​ளது. இதனால் வாகன ஓட்​டிகள் சிரமத்​துக்​குள்​ளாகிறார்​கள். எனவே பணி​களை விரைந்து முடிக்க வேண்​டும் என்று வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் டி.கே.சண்​முகம், சென்னை மாநக​ராட்சி மேயரிடம் அண்​மை​யில் மனு அளித்​திருந்​தார். இதற்கு பதில் அளித்து சென்னை மாநக​ராட்சி … Read more

மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த கடும் எதிர்ப்பை மீறி கேரள பள்ளிகளில் ஜும்பா நடன பயிற்சி

திருவனந்தபுரம்: கேரளா​வில் பள்ளி மாணவ, மாண​வியரின் உடல்​நலன், மனநலனை மேம்​படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்​படு​கிறது. இதற்கு மத அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. ஜும்பா என்​பது நடனத்தை உள்​ளடக்​கிய உடற்பயிற்சி ஆகும். கடந்த 2001-ம் ஆண்​டில் கொலம்​பிய நடன கலைஞர் பீட்டோ பெரெஸ், ஜும்பா நடனத்தை உரு​வாக்​கி​னார். தற்​போது உலகம் முழு​வதும் 180-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் இந்த நடனம் பிரபல​மாக இருக்​கிறது. கேரளா​வில் அரசு மற்​றும் தனி​யார் பள்ளி மாணவ, மாண​விருக்கு ஜும்பா நடன பயிற்சி … Read more