இதுவரை பார்த்த பழனிசாமி வேற; இனிமே பார்க்கப்போற பழனிசாமி வேற!

இதுவரை பார்த்த பழனிசாமி வேற; இனிமே பார்க்கப்போற பழனிசாமி வேற…2026 ல் திமுக என்கிற கட்சியை அழிக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

Vetrimaaran: "அடுத்தப் படம் சிம்புவுடன், அது 'வடசென்னை 2'-ஆ என்று கேட்டால்..!" – வெற்றிமாறன்

வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் தாமதமாவதால், அப்படத்திற்குப் பதிலாக சிம்புவை வைத்து வேறொரு படத்தை எடுக்கவிருப்பதாகப் பேசப்பட்டது. வெற்றி மாறன் அதற்காக வெற்றி மாறன் மேற்கொண்ட ப்ரோமோ ஷூட் புகைப்படங்களும் கசிந்தன. தன்னுடைய அடுத்தப் படம் குறித்து பல்வேறு ஊகங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றி … Read more

எங்களை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது! பாமக எம்எல்ஏ அருள் எச்சரிக்கை

சென்னை:  எங்களை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது, உங்களுக்கு தலைவர் பதவி கொடுத்தது குழந்தை ராமதாஸ்தான் என்று  பாமக எம்எல்ஏ அருள் அன்புமணியுன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அன்புமணி சேலம் சென்றபோது, அப்போது சேலம் மேற்கு மாவட்ட எம்எல்ஏ அருள் பங்கேற்கவில்லை. திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சேலம் பொதுக்குழு கூட்டத்தில், எம்எல்ஏ-க்கள் மீண்டும் நல்ல உடல்நலம் பெற்று வீடு திரும்ப … Read more

`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' – கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக-வின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “தொண்டர்கள் கூட்டணி குறித்துக் கவலைப்பட வேண்டாம். நாம் பலமான கூட்டணி அமைப்போம். கூட்டணியின் முதல்கட்டமாக நம்முடன் பாஜக கூட்டணி சேர்ந்திருக்கிறது. ADMK – BJP – எடப்பாடி பழனிசாமி – அமித் ஷா – அண்ணாமலை நாம் பாஜக-வுடன் கூட்டணி வைத்தவுடன் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் … Read more

கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

விருதுநகர்: இங்​கிலாந்து பல்​கலைக்​கழகம் ஆய்வு முடிவு அறிக்கை வெளி​யிட்​டு​விட்​டது. இனி​யா​வது மத்​திய அரசு கீழடி அகழாய்வு அறிக்​கையை வெளி​யிடுமா என்று அமைச்​சர் தங்​கம் தென்​னரசு கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இது தொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில் குறிப்​பிட்​டிருப்​ப​தாவது: கீழடி​யில் கிடைத்த மனித மண்டை ஓடு​களை அறி​வியல் வழி​யில் ஆய்வு செய்​து, 2,500 ஆண்​டு​களுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவ​மைத்​துள்​ளது இங்​கிலாந்​தின் லிவர்​பூல் ஜான் மூர்ஸ் பல்​கலைக்​கழகம். கீழடி​யில் தமிழ் மக்​கள் … Read more

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா இழந்த விமானம் குறித்து காங்கிரஸ் மீண்டும் கேள்வி

புதுடெல்லி: இந்​தியா – பாகிஸ்​தான் இடையே கடந்த மே மாதம் நடை​பெற்ற போரில் இந்​திய விமானப்​படை​யில் எத்​தனை போர் விமானங்​கள் சேதம் அடைந்தன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்​டும் என மக்​களவை காங்​கிரஸ் தலை​வர் ராகுல் கேள்வி எழுப்பினார். முப்​படை தளபதி ஜெனரல் அனில் சவு​கான் ஏற்​கெனவே அளித்த பேட்​டி​யில், ‘‘இந்​தி​யா​வின் 6 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது என பாகிஸ்​தான் கூறு​வது முற்​றி​லும் தவறான தகவல். தாக்​குதல் உக்​தி​களில் ஏற்​பட்ட தவறுகளை சரிசெய்​து, அனைத்து வகை … Read more

பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்: “​காசா விவ​காரத்​தில் இஸ்​ரேல் – ஹமாஸ் தீவிர​வா​தி​கள் இடை​யில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. பிணைக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்​ரேலில் நடை​பெற்​றுக் கொண்​டிருந்த இசை நிகழ்ச்​சி​யில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் திடீர் தாக்​குதல் நடத்​தினர். இதில் 1,200 பேர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்​ரேல் தெரி​வித்​தது. மேலும், இளம்​பெண்​கள் உட்பட 251 இஸ்​ரேலியர்​களை ஹமாஸ் தீவிர​வா​தி​கள் பிணைக் கைதி​களாக … Read more

தவெக மேடையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியா? உண்மையான வீடியோ இதுதான்! வெளியான தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி மேடையில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

கடைசி நேரத்தில் இணைந்த 2 பவுலர்கள்? இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

India tour of England, 2025: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை இரண்டாம் தேதி புதன்கிழமை எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி ஒரு போட்டியில் கூட … Read more

நடிகர் எஸ் ஜே சூர்யா வெளியிட்ட கில்லர் பட பூஜை ஸ்டில்கள்

சென்னை நடிகர் எஸ் ஜே சூர்யா  கில்லர் பட பூஜை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு ”கில்லர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி … Read more