Immune Drinks: நோய் எதிர்ப்பு சக்தி தரும் சாறுகள்!

கொரிமேட்டோ ஜூஸ் கொரிமேட்டோ ஜூஸ் தேவையானவை: கொத்தமல்லி இலை – 1 கப், தக்காளி – 4, புதினா – 1 கைப்பிடி, எலுமிச்சைப்பழச் சாறு – 2 டீஸ்பூன், சீரகத்தூள், உப்பு – தலா 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு அல்லது தேன் – தேவையான அளவு. செய்முறை: கொத்தமல்லி, தக்காளி, புதினா, எலுமிச்சைப்பழச் சாறு, சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து … Read more

அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து

சேலம்: அன்​புமணி​யின் பின்​னால் கட்சி நிர்​வாகி​கள் மட்​டும்​தான் உள்​ளனர். ராம​தாஸின் பின்​னால் வன்​னியர்​கள், வாக்​காளர்​கள் உள்​ளனர் என்று பாமக எம்​எல்ஏ அருள் கூறினார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ராம​தாஸைப் பற்றி எவருமே சொல்​லாத, சொல்​லத் தயங்​கிய வார்த்​தைகளை அன்​புமணி பேசி​யது வேதனை அளிக்​கிறது. கொலை, கொள்ளை வழக்​கில் உள்​ளவர்​கள், சாலை​யோரம் இலந்​தைப் பழம் விற்​பவர்​களுக்கு ராம​தாஸ் பொறுப்​பு​களை வழங்​கி​யிருப்​ப​தாக அன்​புமணி கூறி​யுள்​ளார். பாட்​டாளி வர்க்​கத்​தினரை அன்​புமணி இழி​வுபடுத்தி விட்​டார். ராம​தாஸைச் சுற்றி 3 தீய … Read more

ரா தலைவராக பராக் ஜெயின் நியமனம்

இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றது. இதன்பிறகு 1965-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. இந்த இரு போர்களின்போது கிடைத்த அனுபவங்கள் காரணமாக கடந்த 1968-ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு தொடங்கப்பட்டது. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு இந்தியாவின் உயர் உளவு பிரிவு ஆகும். ரா அமைப்பின் முதல் தலைவராக … Read more

வசிரிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலுக்கு வழக்கம் போல் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறது பாகிஸ்தான்

இஸ்லாமபாத்: ​பாகிஸ்​தானின் வடக்கு வசிரிஸ்​தான் மாவட்​டத்​தில் உள்ள கைபர் பக்​துன்​குவா பகு​தி​யில் நேற்று முன்​தினம் ராணுவத்​தினரின் வாக​னங்​கள் சென்று கொண்​டிருந்​தன. அவற்​றின் மீது வெடிகுண்​டு​கள் ஏற்​றிவந்த வாக​னம் மோதி​ய​தில் பாக். ராணுவ வீரர்​கள் 16 பேர் உயி​ரிழந்​தனர். இத்​தாக்​குதலுக்கு தெக்​ரிக் – இ-தலி​பான் என்ற பாகிஸ்​தான் தலி​பான் அமைப்​பின் தற்​கொலைப்​படை பிரி​வான ஹபிஸ் குல் பகதூர் பொறுப்​பேற்​றது. ஆனால், பாகிஸ்​தானின் ராணுவம் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘இந்​தி​யா​வின் ஆதரவு பெற்ற தீவிர​வா​தி​கள், வெடிகுண்டு வாக​னத்தை ராணுவத்​தினர் வாக​னங்​கள் மீது … Read more

சொந்த ஊருக்கு ரயிலில் செல்வோர் கவனத்திற்கு! உடனடியாக அமலுக்கு வரும் புதிய விதிகள்!

இந்திய ரயில்வே அவ்வப்போது சில விதிகளை மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த வகையில் இனி எட்டு மணி நேரத்துக்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட உள்ளது.

பெண்களுக்கு ரூ.6000 உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு! யார் யார் பெறலாம்?

தமிழக அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளி பெண்களின் பிரசவத்திற்கு உதவி தொகையாக ரூ. 6000 வழங்குகிறது. 

அன்புமணிக்கு எதிர்ப்பு – ராமதாஸுக்கு ஆதரவு : பாமக எம் எல் ஏ அருள்

சேலம் பாமக எம் எல் ஏ அருள் அன்புமணியை எதிர்த்தும் ராமதாஸை ஆதரித்தும் கருத்து தெரிவித்துள்ளார். நேற்றுபாமக எம் எல் ஏ அருள் சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம், ”ராம​தாஸைப் பற்றி எவருமே சொல்​லாத, சொல்​லத் தயங்​கிய வார்த்​தைகளை அன்​புமணி பேசி​யது வேதனை அளிக்​கிறது. கொலை, கொள்ளை வழக்​கில் உள்​ளவர்​கள், சாலை​யோரம் இலந்​தைப் பழம் விற்​பவர்​களுக்கு ராம​தாஸ் பொறுப்​பு​களை வழங்​கி​யிருப்​ப​தாக அன்​புமணி கூறி​யுள்​ளார். பாட்​டாளி வர்க்​கத்​தினரை அன்​புமணி இழி​வுபடுத்தி விட்​டார். ராம​தாஸைச் சுற்றி 3 தீய சக்​தி​கள் இருப்​ப​தாக அன்​புமணி … Read more

ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்

சென்னை: ராமதாஸூட​னான சந்​திப்பில் திமுக​வின் சூழ்ச்சி இல்லை என காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்துள்​ளார். காங்​கிரஸ் மூத்த தலை​வர் சி.கே.பெரு​மாளின் 80-வது பிறந்​த ​நாளை​யொட்​டி, ‘உள்​ளிக்​கோட்டை டூ செங்​கோட்​டை’, ‘அரசி​யலில் 60 ஆண்​டு​கள்’ ஆகிய நூல்​கள் வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு, பேர​வைத் தலை​வர் அப்​பாவு, திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, இந்​திய கம்​யூனிஸ்ட் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு, தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் … Read more

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட மேக வெடிப்பில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சுமார் 9 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். கனமழை மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட மேக வெடிப்பினால் யமுனோத்திரி கோயிலுக்கு செல்லும் வழியில் சாலை கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 9 பேர் காணவில்லை என்பதை அங்குள்ள … Read more

ராமேஸ்வரம மீனவர்கள் கைது :மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை ராமேஸ்வரம் மீன்வர்கள் கைது குறித்து மத்திய அமைச்ச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்/ இன்று (ஜூன் 29) ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில். “இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் … Read more