நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்

மடப்புரத்தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: காவல் துறையை கட்​டுப்​பாட்​டில் வைத்​திருக்க வேண்​டிய முதல்​வர் கண்​டும் காணா​மல் இருப்​ப​தால் அப்​பாவி மக்​கள் உயி​ரிழக்​கின்​றனர். மடப்​புரம் சம்​பவத்​துக்கு முதல்​வர் என்ன சொல்​லப் போகிறார்? அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: ஒரு​வர் தவறு செய்​த​தாக காவல் துறை கரு​தி​னால், கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஒப்​படைத்​து, உரிய சட்ட நெறி​முறையைப் பின்​பற்ற வேண்​டும். சட்​டத்தை கைகளில் எடுத்​துக்​கொள்​ளக் … Read more

புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

புவனேஸ்வர்: புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உலகப் புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது. புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு நாள்தோறும் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுவும் புரி ஜெகநாதர் கோயில் ரத … Read more

சீன கண்காணிப்பு கேமரா உற்பத்தி நிறுவனமான Hikvision தேசிய பாதுகாப்புக்கு சவாலாக இருப்பதால் அதை மூட கனடா அரசு உத்தரவு

சீன கண்காணிப்பு கேமரா உற்பத்தியாளரான ஹிக்விஷனுக்கு தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக கனடாவில் செயல்பாடுகளை நிறுத்த கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி வெள்ளியன்று தெரிவித்தார். ஹாங்சோ ஹிக்விஷன் டிஜிட்டல் டெக்னாலஜி கோ என்றும் அழைக்கப்படும் ஹிக்விஷன், சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் மக்கள் மற்றும் பிற முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவியாக பல துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக அங்குள்ள சமூக செயற்பாட்டாளர்கள் கூறிவருகின்றனர். இதையடுத்து கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் உபகரணங்கள் … Read more

தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்​குர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக இன்று சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. ஜூலை 1, 2-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், வரும் 3-ம் தேதி ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மித​மான மழை​யும், 4, 5-ம் தேதி​களில் … Read more

இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்று ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார். மாதம்தோறும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களுடன் வானொலி வழியாக உரையாடி வருகிறார். இன்று இந்த நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் … Read more

2025 இறுதிக்குள் சிங்கப்பூரில் டிரைவர் இல்லா தானியங்கி பேருந்து அறிமுகப்படுத்தப்படும்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் டிரைவர் இல்லா தானியங்கி பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுய-ஓட்டுநர் வாகனப் பயன்பாடுகளை அதிகரிப்பது குறித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோவ் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதையடுத்து சீனா சென்றுள்ள அவர், “2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சிங்கப்பூரின் பொங்கோல் பகுதியில் சுய-ஓட்டுநர் ஷட்டில்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீன நிறுவனங்களுடன் இனைந்து செயல்படும் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 30 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதல்வருக்கு பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்

மேலூர்: திராவிட மாடல் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகமான பெண்கள் வாக்களிக்கின்றனர் என மேலூர் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டப்பட்டி, சூரப்பட்டி, கருங்காலக்குடி, வஞ்சிப்பட்டி, குன்னங்குடிபட்டி, … Read more

சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு

புதுடெல்லி: அரசின் நலத் ​திட்டங்களால் நாடு முழுவதிலும் 95 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடம் பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். அதன்​படி 123-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நீண்ட காலத்​துக்​கு பிறகு, கைலாஷ் மானசரோவர் புனித யாத்​திரை மீண்​டும் தொடங்​கியுள்ளது. ஜூலை … Read more

மகளிர் உரிமை தொகை பெற இனி இந்த ஆவணங்கள் மிக முக்கியம்!

தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பில், மகளிர் உரிமை தொகையை பெற முடியாத பெண்கள் ஜூலை 15 முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.