தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.97 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தஞ்சா: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.97 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அங்கு  நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்,  கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,194 கோடியிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.309 கோடியில் 127 … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 16 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

சென்னையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம்: தியாகராய நகரில் 26-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் சென்னை தியாகராயநகரில் வரும் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தியாகராயநகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் வரும் ஜூன் 26-ம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட … Read more

கனமழை: கேரளாவில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் கோட்டயம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெட் அலர்ட்டை தொடர்ந்து, 24 மணி நேரத்திற்குள் 204.4 மிமீக்கு மேல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. கர்நாடகா நிலவரம்: கர்நாடக … Read more

வலுக்கும் இஸ்ரேல் – ஈரான் போர்: மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு

டெல் அவிவ்: ஈரானுடனான மோதல் அதிகரித்து வருவதால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்ரேல் தாக்​குதலில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்​கள் நாசமாகின. இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில், இஸ்ரேலில் 13 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் படுகா​யம் அடைந்தனர். இந்த நிலையில், … Read more

மதுரையிலும் வந்தாச்சு Zivame-ன் புதிய கிளை! இந்தியா முழுவதும் தொடங்கப்பட உள்ளது!

மதுரையில் முதல் ஃபிராஞ்சைஸ் ஸ்டோரினை தொடங்கி, இந்திய முழுவதும் விரிவடைய உள்ள திட்டத்தை அறிவித்தது Zivame. கடந்த ஜூன் 11ம் தேதி மதுரையில் திறக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை! ஈரான்

டெக்ரான்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என  ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டபோது, இரு நாடுகளும் போர் வேண்டாம் என முடிவெடுத்த போது,  அமெரிக்க அதிபர் டிரம்ப் தான்தான் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததாக தம்பட்டம் அடித்தார். ஆனால், அதை இந்தியா … Read more

டிஎன்பிஎல்: சேலம் அணியை வீழ்த்தி நெல்லை அபார வெற்றி

சேலம், டி.என்.பி.எல். தொடரில் இன்றிரவு 7.15 மணிக்கு தொடங்கிய 2-வது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் அணி ஆரம்பம் முதலே நெல்லை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் 12 ரன்களிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய ராஜேந்திரன் விவேக் டக் அவுட்டிலும், நிதிஷ் ராஜகோபால் … Read more

ஹீரோ விடா VX2 மின்சார ஸ்கூட்டரின் டீசர் வெளியானது | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) கீழ் செயல்படுகின்ற விடா எலக்ட்ரிக் பிராண்டின் குறைந்த விலை மற்றும் குடும்ப பயன்பாடுகளுக்கு ஏற்ற VX2 ஸ்கூட்டர் விற்பனைக்கு ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதால் தொடர்ச்சியாக EVOOTER என்ற பெயரில் டீசர் வெளியிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே, நமது தளத்தில் விடா VX2 ஸ்கூட்டரின் புகைப்படங்களை நாம் முதன்முறையாக பகிர்ந்த நிலையில், இந்த மாடல் 2024 EICMA அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட விடா ஜீ அடிப்படையிலான … Read more

தேன் நிறைந்த காடு: ரவீந்திரநாத் தாகூர் கடல் தாண்டிய சொற்கள் – பகுதி-14

உபகுப்தா பௌத்தக் கொள்கைகள் பழங்கதைகளாக ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே நின்று விட்டனவா? பௌத்த கதையின் மீள்பார்வையாக ‘உபகுப்தா’ கவிதை விட்டுச்சென்ற செய்தி இன்றைக்குப் பொருத்தப்பாடுடையதா? பொதுவாக நவீன கவிதைகள் உரக்கச் சொல்வதை விடச் சொல்லாமல் விட்டுச்செல்லும் அமைதியான இடங்களே அதிகம் பேசக்கூடியவை. தாகூரின் உபகுப்தா கவிதையைப் பொருத்தவரை சொன்னதைவிட, சொல்லாமல் விட்டவையே முட்டித் ததும்புகின்றன.  பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோதுதான் உபகுப்தா குறித்த அறிமுகம் கிடைத்தது. அக்கவிதை குறித்து அவர் பேசும்போதே உள்ளம் மலர்வதை உணரமுடிந்தது, உடனே … Read more