தாய்லாந்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

தாய்லாந்தில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர், மேலும் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “முதற்கட்ட விசாரணையில் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு எதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கவில்லை” என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. விமானம் வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் … Read more

அயர்லாந்து – வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 மழையால் ரத்து

டப்ளின் , வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரை முடித்து கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது. போட்டி நடைபெறும் பகுதியில் பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மழை … Read more

பார்த்தீனியத்தை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கை ….. – வடக்கு மாகாண ஆளுநர்

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொடர்ச்சியாக சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

Anshitha: 'கடின உழைப்பின் பலன்!' – புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கும் அன்ஷிதா!

சீரியல்கள் மூலமாக நமக்குப் பரிச்சயமானவர் நடிகை அன்ஷிதா. கடந்தாண்டு விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தார் அன்ஷித்தா. பிக்பாஸ் வீட்டிலும் 50 நாட்களுக்கு மேல் இருந்து அதிரடியாக விளையாடியிருந்தார். Anshitha’s New House இந்த நிகழ்ச்சி முடிந்த சில வாரங்களிலேயே விஜய் டி.வி-யின் ‘ஜோடி ஆர் யூ ரெடி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இப்படியான பரபரப்பாக வலம் வரும் அன்ஷிதா தற்போது சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அதற்கு கிரகப்பிரவேசம் நடத்தியிருக்கிறார். … Read more

அகமதாபாத் விபத்து எதிரொலி: நடுவானில் பறந்த விமானம் திடீரென சென்னை திரும்பியது

சென்னை: அகமதாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாக அங்கு செல்ல முடியாமல், நடுவானில் விமானம் திரும்பி சென்னை வந்தடைந்தது. சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் 1:30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு 182 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையே, அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதால், ஓடுபாதை முழுவதுமாக மூடப்பட்டு விட்டது. இதையடுத்து, அகமதாபாத்தை நெருங்கிக் கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானிக்கு கட்டுப்பாட்டு அறை மூலமாக … Read more

இந்தியாவில் நிகழ்ந்த 10 மோசமான விமான விபத்துகள்

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவில் இதற்கு முன்பு நிகழ்ந்த 10 மோசமான விமான விபத்துகளின் விவரம்… * 1978-ம் ஆண்டு ஜனவரி … Read more

ட்ரம்ப் நகர்வுகளுக்கு எதிராக பரவும் கலவரம் – அமெரிக்காவில் நடப்பது என்ன?

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மெக்ஸிகோ மற்றும் தென்அமெரிக்க நாடுகளை சேர்ந்தோர் நாள்தோறும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த … Read more

அனிருத்துக்கு விரைவில் திருமணம்? மணப்பெண் யார் தெரியுமா? 33,400 கோடி சொத்துக்கு வாரிசு..

Anirudh To Marry Kavya Maran : பிரபல இசையமைப்பளராக அனிருத், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் தெரியுமா?  

Mysskin: "நான் சினிமாவைவிட்டு விலகப் போறேன்; காரணம்…" – இயக்குநர் மிஷ்கின் ஓப்பன் டாக்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. Parandhu Po – Sunflower Song Parandhu Po: “என்னுடைய எல்லா படைப்புகளிலும் இயக்குநர் ராம் இருப்பார்” – சித்தார்த் நெகிழ்ச்சி மிஷ்கின் பேசும்போது, “சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர், ‘பிசாசு 2, டிரெயின் படங்களால் மிஷ்கின் முகவரியே … Read more

மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிப்பு…

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில்,  வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு, திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் மொத்தம்  6 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்ததால், அவர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, திமுக தரப்பில்,  வில்சன், சிவலிங்கம், சல்மா, கமல்ஹாசன் மற்றும் அதிமுக தரப்பில்,   இன்பதுரை, தனபால் … Read more