மணிப்பூர் குறித்த மோடியின் அமைதி :காங்கிரஸ் கடும் கண்டனம்

டெல்லி காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் அமைதியாக இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ். ”2022-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனக்கென ஒரு பெரும்பான்மையை உருவாக்கிக் கொண்டது. ஆனால் 15 மாதங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் அதாவது 2023 மே 3-ந்தேதி இரவு முதல் மணிப்பூர் எரிகிறது. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டு … Read more

டெல்லியில் கொடூரம்; 9 வயது சிறுமி பலாத்காரம், சூட்கேசில் அடைத்து கொலை

புதுடெல்லி, டெல்லியின் தயாள்பூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி நேற்று மதியம் அவளுடைய உறவினருக்கு ஐஸ் கொடுப்பதற்காக வெளியே சென்றுள்ளது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அந்த சிறுமியை அவளுடைய தந்தை பல்வேறு இடங்களிலும் தேடி வந்துள்ளார். அப்போது நேரு விகார் பகுதியில் உள்ள காலனியில் வசிப்பவர்கள், நபர் ஒருவர் அவருடைய பிளாட்டுக்கு சிறுமியை அழைத்து சென்றார் என கூறினர். அந்த பிளாட்டின் உரிமையாளரோ பூட்டின் சாவி சகோதரரிடம் … Read more

டி20 கிரிக்கெட் – வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

பிரிஸ்டல், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான … Read more

சிறையில் உள்ள பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்

இஸ்லாமாபாத், ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப்(பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான்(வயது 72) கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இம்ரான் கானை விடுதலை செய்யாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த கைபர் பக்துன்க்வா முதல்-மந்திரி அலி அமீன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் … Read more

மீண்டும் டிஸ்கவர் 125 பைக்கை வெளியிடுகிறதா பஜாஜ் ஆட்டோ | Automobile Tamilan

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூடுதலாக 125 சிசி சந்தையில் மீண்டும் டிஸ்கவர் மாடல் கொண்டு வரலாம் அல்லது வேறு ஏதேனும் புதிய பெயரில் ஒரு தொடக்க நிலை குடும்பத்திற்கு ஏற்ற பட்ஜெட் விலை 125சிசி இன்ஜின் கொண்ட மாடலை அறிமுகம் செய்யலாம் என உறுதிப்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் தொடர்பான கூட்டத்தில் பேசிய பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா கூறுகையில், நாங்கள் கூடுதலாக ஒரு 125சிசி துவக்க நிலை சந்தைக்கான மாடலை தயாரித்து … Read more

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை‌: பிரேமலதா விஜயகாந்த் தகவல்

தரு​மபுரி: தரு​மபுரி​யில் தேமு​திக நிர்​வாகி இல்​லத் திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 234 தொகு​தி​களுக்​கும் பொறுப்​பாளர்​களை நியமித்​து, தேர்​தல் பணி மேற்​கொள்​கிறோம். இதற்​காக விரை​வில் மாநில, மாவட்​டச் செய​லா​ளர்​களுக்​கான கூட்​டம் நடை​பெற உள்​ளது. வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் மாநாடு நடத்த உள்​ளோம். தொடர்ந்து எங்​கள் பயணம் தொடரும். பாஜக​வில் இருந்​து, கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்கு எங்​களுக்கு எந்த அழைப்​பும் வரவில்​லை‌. அதே​நேரத்​தில், … Read more

தனியார் வங்கி வாடிக்கையாளரின் வைப்பு நிதியில் ரூ.4.58 கோடி சுருட்டிய பெண் அதிகாரி கைது

கோட்டா: ​ராஜஸ்​தான் மாநிலம் கோட்டா பகு​தி​யில் ஐசிஐசிஐ வங்கி கிளை உள்​ளது. இங்கு வாடிக்​கை​யாளர் தொடர்பு மேலாளராக பணி​யாற்​றிய​வர் சாக் ஷி குப்​தா. இவர் குறைந்த கால கட்​டத்தில் அதிக பணத்தை சம்​பா​திக்க ஆசைப்​பட்​டுள்​ளார். அதற்​காக வங்​கி​யில் வாடிக்​கை​யாளர்​கள் வைத்​திருந்த வைப்பு நிதியை சிறிது சிறி​தாக எடுத்து பங்​குச் சந்​தை​யில் முதலீடு செய்​துள்​ளார். ஆனால், பங்​குச் சந்​தை​யில் சாக் ஷிக்கு பெருத்த நஷ்டம் ஏற்​பட்​டது. அதனால், வாடிக்​கை​யாளர்​களின் வங்கி கணக்​கில் அந்​தப் பணத்தை மீண்​டும் செலுத்த முடிய​வில்​லை. … Read more

தங்க நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறை – மாற்றி அமைத்த ரிசர்வ் வங்கி!

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டு இருந்தாலும் அதனை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. நடுத்தர மக்களுக்கு அவசர காலத்திற்கு தேவையான நிதியை இந்த தங்க நகைகள் தான் வழங்குகிறது.

மீண்டும் இந்திய அணியில் இடம் பெரும் விராட் கோலி! வெளியான முக்கிய அப்டேட்!

தற்போது ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்து, சர்வதேச போட்டிகள் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் பைனல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தங்களது 18 வருட கனவை நினைவாக்கி உள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வெல்வதற்கு விராட் கோலி பங்கும் முக்கியமானது. இந்த சீசனில் 15 போட்டிகளில் கிட்டத்தட்ட 657 ரன்கள் அடித்துள்ளார். இது அணிக்கு மிகவும் உதவியது. ஐபிஎல்லில் அடுத்த ஆண்டு ஆர்சிபி அணிக்காக விராட் கோலி … Read more