`நிற்காமல் போய்க்கொண்டே இரு, குதிரைக்காரா!' – டபிள்யூ.பி.யேட்ஸ்|கடற்தாண்டிய சொற்கள் – பகுதி 11
கவிஞராகப் பிறக்க வேண்டுமென்பது ஒரு தேர்வல்ல. அது ஒருவருக்குள் விதைக்கப்படும் விதை. அந்த விதை பருவமழையை நாடித் தானாகவே விழித்துத் துளிர்க்கிறது. உற்றவருக்கே தெரியும் அதன் சிராய்ப்பும், சிதைவும். ஒரு கவிதை பிறக்க வேண்டுமென்றால், அந்த விதை, தானாகவே படைப்பு மாடத்திற்குள் விழ வேண்டும். சில நேரங்களில் தூய்மையான மழையைப்போல இனிமையானதாக இருக்கலாம். பெரும்பாலும் அது இரவின் இருள்போல வேதனையுடனேயே வருகிறது. அந்த இருளுக்குள் பயந்து திகைத்து நிற்காமல், அதைக் கடந்து, நுழையத் துணியும் ஒருவரால் மட்டுமே … Read more