விஜய் ரசிகர்கள் செம அப்செட்! எதிர்பாராமல் வந்த செய்தி..என்ன தெரியுமா?
Vijay Final Day Shoot Jana Nayagan : காலையில் வந்த ஒரு செய்தி, விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன தெரியுமா?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Vijay Final Day Shoot Jana Nayagan : காலையில் வந்த ஒரு செய்தி, விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன தெரியுமா?
Tamil Nadu Bus Fare Hike: பேருந்து கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான சூழலில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
லஞ்ச புகார் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கையில், வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றும் ஐஆர்எஸ் அதிகாரியான அமித் குமார் சிங்கால் மற்றும் அவரது கூட்டாளியான ஹர்ஷ் கோட்டக்குடன் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் பஞ்சாபில் உள்ள சிங்கலின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் தோராயமாக ரூ.1 கோடி ரொக்கம், 3.5 கிலோ தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ … Read more
டெல்லி மெஹ்ரெளவி பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண், டெல்லி பல்கலைக்கழக திறந்த வெளி பள்ளியில் பி.காம் படித்து வந்தார். அவருக்கும் அர்ஷ்கிரித் சிங் (18) என்பவருக்கும் பார்ட்டி ஒன்றில் தொடர்பு ஏற்பட்டது. சிங்கும் பி.காம் படித்து வந்தார். இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். மாணவி கிளாஸ் செல்வதாகத் தனது பெற்றோரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். கிளாஸிலிருந்து தனது தாயாருக்கு போன் செய்து தான் விரைவில் வந்துவிடுவதாகத் தெரிவித்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. … Read more
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிமீ தொலைவில் மாதவரம் – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை, மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. அனைத்து பணிகளையும் 2028-ம் ஆண்டில் முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் … Read more
மாட்ரிட்: ‘இந்தியாவின் தேசிய மொழி என்ன?’ என்ற கேள்விக்கு ஸ்பெயினில் தகுந்த பதிலை திமுக எம்.பி கனிமொழி அளித்துள்ளார். அவரது பதில் தற்போது கவனம் பெற்றுள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து உலக நாடுகளிடம் ஆதாரத்துடன் எடுத்துரைக்க சசி தரூர், ரவிசங்கர் பிரசாத், கனிமொழி உள்ளிட்டோர் தலைமையில் 7 எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் 10 நாட்கள் பல்வேறு வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி … Read more
விமான படையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் 2025-ல் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது மும்பை இந்தியன்ஸ். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியை கடந்த ஆண்டு தங்கள் அணிக்கு மீண்டும் கேப்டனாக நியமித்தது மும்பை இந்தியன்ஸ். இருப்பினும் எதுவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கைகொடுக்கவில்லை. கடந்த … Read more
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தவெக தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், 84 தொகுதிகளைச்சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதன்முறையாக இந்த விருதுகளை வழங்கிய விஜய், … Read more
ஐபிஎல் வரலாற்றில் 17 சீசன்களாகக் கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் ஒரு அணி முதல்முறையாகக் கோப்பை ஏந்தப்போகிறது. 2014 பிறகு ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் பஞ்சாப்பும், 2016-க்குப் பிறகு ரஜத் பட்டிதார் தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் பெங்களூருவும் அகமதாபாத்தில் தங்களின் கோப்பை கனவை நிறைவேற்ற இன்று (ஜூன் 3) பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. PBKS vs RCB – IPL 2025 Final எந்த அணி கோப்பை வென்றாலும் அது எமோஷனல் மொமென்ட் என்பதால் … Read more